ரம்யா விஷ பாட்டில்.. பாலா கேங்குன்னு பச்சையா புரியுது.. புரமோவை பார்த்து கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவில் ரம்யா ஆரியை நாமினேட் செய்வதை பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பிக்பாஸ் வீட்டில் இன்று நாமினேஷன் நடைபெறுவது தெரியவந்துள்ளது. இதில் ரம்யா, பாலாஜி, ஷிவானி ஆகியோர் ஆரியை நாமினேட் செய்கின்றனர்.

ஆரியை நாமினேட் செய்யும் ரம்யா, சிரத்துக்கொண்டே அவருடைய கோப வெளிப்பாடு எதிரில் உள்ள நபரை பயமுறுத்துவது போல் உள்ளது என்று காரணம் கூறியுள்ளார்.

இதே பொழப்பு..

இதே பொழப்பு..

இதனை பார்த்த நெட்டிசன்கள் வாரா வாரம் ஆரியை கார்னர் செய்வதே பாலா கேங்குக்கு பொழப்பா போச்சு என்று குற்றம் சாடியுள்ளனர். மேலும் தன்னை நியூட்ரல் நியூட்ரல் என்று கூறி வரும் ரம்யா பாலாஜி கேங்கில்தான் இருக்கிறார் என்பதை ஆரியை நாமினேட் செய்து உறுதிபடுத்தியுள்ளார் என்றும் விளாசியுள்ளனர்.

வெளியே போடுவோம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பயில்வானுக்கு சோப்பு போடும் வேலையை மட்டுமே பார்த்த மிக்சர் "புகழ்" சிவானியை தூக்கி வெளியே போடுவோம்.. என கூறியுள்ளார்.

ஒருத்தர அனுப்பிடலாம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஷிவானி நாமினேட்டட், அப்படியே ரமேஷும் வந்தா!
இரண்டு பேர்ல ஒருத்தர அனுப்பிடலாம் என கூறியுள்ளார்.

விஷப் பூச்சி ரம்யா

நேற்றைய எபிசோடில் கமலிடம் சத்தியமா நான் நியூட்ரல்தான் சார்,.. நம்புங்கசார்.. நான் நியூட்ரல் சார்.. விசப்பூச்சி ரம்யா! என கிண்டலடித்துள்ளார்.

என்ன வேலை பாரு..

புரமோவை பார்த்து இந்த பாலா பையன் வேற ரொம்ப டார்ச்சர் பண்றாண்டா, அங்க எல்லாரும் ஷிவானிய நாமினேட் பண்ணிட்டு இருக்காங்க இவன் என்ன வேலை பண்ணிட்டு இருக்கான் பாரு.. என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

ஆரிக்குதான் வாக்கு

ஆரியை ஹவுஸ்மேட்ஸ் நாமினேட் செய்ததை பார்த்த இந்த நெட்டிசன், டேய் நீங்களும் திருந்தமாட்டீங்க. நாங்களும் திருந்தமாட்டோம்.. ஆரிக்குதான் எங்கள் வாக்கு.. என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

அன்பு ஜெய்க்கும்..

மற்றொரு நெட்டிசனான இவர், ரியோ சோம் ரமேஷ் தனித்துவமாக விளையாட வேண்டும் என்றால் அன்பு ஜெயிக்கும் புகழ் அர்சனாவையும் வெளியேற்ற வேண்டும் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

தெரியாம சுத்திட்டு இருக்கு

அடேய் இந்த வாரம் ஷிவானிய அனுப்பி விடுங்கடா. 50 நாளுக்கு மேல ஆச்சு எதுக்கு உள்ள வந்தோம்னு தெரியாம சுத்திட்டு இருக்குறா என விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

அடுத்த போட்டியாளர்

மற்றொரு நெட்டிசனான இவர், இந்த வாட்டி கண்டிப்பாக ஷிவானி வெளியே போவார்!! பாலாஜி குருப்பில் இருந்து வெளியேறும் அடுத்த போட்டியாளர்!! என்று டிவிட்டியுள்ளார் இந்த நெட்டிசன்.

பின்னால குத்துறது..

ரம்யா முன்னுக்கு ஒன்னு பேசி பின்னால குத்துறது தான் இவ வேலையே.. நாமினேஷன் ஆடு வருது செய்கை பலமா இருக்கனும்.. என்று கூறிள்ளார் இந்த நெட்டிசன்.

குறிவைக்கிறீங்களேடா..

புரமோவில் ஆரி நாமினேட் செய்யப்படுவதை பார்த்த இந்த நெட்டிசன், முடியலடா தவறாம ஒவ்வொரு வாரமும் ஆரிய மட்டும் குறிவைக்கிறீங்களேடா என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

பச்சையா புரியுது

இன்றைய முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆரியை நாமினேட் பண்றது பாலா கேங் தான். ரம்யா விஷப்பாட்டில் பாலா கேங்னு பச்சையா புரியுது என விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

Recommended Video

BALA Vs AARI இதில் யார் உண்மையாக இருப்பது? | FilmiBeatTamil

தனிமைதான் கெத்து

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் அப்போ இந்த வாரம் ஆரியை சேவ் பண்ணுற வேலை இருக்கு போல.. அர்ச்சான கூட சேர்ந்தால் ஆபத்தில் முடியும் என்பதை ஆரி உணர்ந்தால் நல்லது.. அவரின் தனிமையே அவரின் கெத்து என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X