லாஸ்லியாவை காப்பியடித்த சாக்ஷி.. இதேல்லாம் ஒரு பொழப்பா.. மானத்தை வாங்கிய நெட்டிசன்ஸ்!

Recommended Video

Bigg Boss Sakshi Copies Losliya | Vetrimagan Kavin

சென்னை: சாக்ஷி ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை மரணமாக கலாய்த்திருக்கின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் சாக்ஷி மற்றும் லாஸ்லியா. இருவரும் கவினை காதலித்தனர்.

முதலில் சாக்ஷியைதான் காதலித்தார் கவின். பின்னர் லாஸ்லியாவும் அவரை காதலிக்க தொடங்கியதால் சாக்ஷியின் காதலுக்கு என்ட் கார்டு போட்டுவிட்டு லாஸ்லியாவுடன் காதல் மொழி பேச தொடங்கினார்.

ரொம்ப ஆட்டிட்யூட்

ரொம்ப ஆட்டிட்யூட்

அந்த விவகாரத்திலேயே லாஸ்லியாவுக்கும் சாக்ஷிக்கும் பெரும் சண்டை நடைபெற்றது. கவினை சாக்ஷி காதலிப்பதை அறிந்தும் அவரை காதலித்த லாஸ்லியா சாக்ஷியிடமும் ரொம்பவே ஆட்டிட்யூட் காட்டினார்.

வாயே திறக்கவில்லை

வாயே திறக்கவில்லை

சாக்ஷியும் சரி லாஸ்லியாவும் சரி அவர்கள் பிக்பாஸ் வீட்டில் நடந்து கொண்ட விதத்தால் சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றப்பட்டனர். சாக்ஷியை வெளியேற்றிவிட்டு பிக்பாஸ் வீட்டில் உருகி உருகி காதலித்த கவினும் லாஸ்லியாவும் தங்களின் காதல் குறித்து வாயே திறக்காமல் உள்ளனர்.

சாக்ஷிக்கு படங்கள்

ஆனால் வெளியே வந்த கையோடு விதவிதமாக போட்டோ ஷுட் நடத்தி போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர் சாக்ஷியும் லாஸ்லியாவும். சாக்ஷி பல படங்களில் கமிட்டாகி இருக்கும் தகவல் வெளியாகியிருக்கிறது.

கோ க்ரீன்

இந்நிலையில் சாக்ஷி இன்று பச்சை நிற ஆடையில் போட்டோ ஷுட் நடத்தி அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். மேலும் அதற்கு கோ க்ரீன் என்றும் கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.

கலாய்

இதனை பார்த்த நெட்டிசன்கள், லாஸ்லியாவை பார்த்து காப்பியடிக்கிறீர்கள் என பங்கமாய் கலாய்த்திருக்கின்றனர்.

வைரல் போட்டோக்கள்

வைரல் போட்டோக்கள்

பிக்பாஸிலிருந்து வெளியே வந்த பிறகு லாஸ்லியா செடி கொடிகளுக்கு இடையே போட்டோ ஷுட் நடத்தி அந்த போட்டோக்களை தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். மேலும் கோ க்ரீன் என்றுதான் கேப்ஷன் கொடுத்திருந்தார்.

கவின் அன்லக்கி

அதனை பார்த்து விட்டுதான் சாக்ஷி இப்படி ஒரு போட்டோ ஷுட்டை நடத்தியிருக்கிறார் என தெரிவித்து வருகின்றனர். மேலும் கவின் நீங்கள் நிஜமாவே அன்லக்கி என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X