என்னடா.. கன்னத்த கிள்ளுற.. அனிதா புருஷன் பார்த்தா மனசு கஷ்டப்படுவாரா மாட்டாரா!

சென்னை: பிக்பாஸ் போட்டியாளரான சோம சேகர், அனிதா சம்பத்தின் கன்னத்தை கிள்ளி, போடி வாடி பேசுவது நெட்டிசன்களை எரிச்சல் படுத்தி வருகிறது.

சன்டிவியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் அனிதா சம்பத். இதனால் உலகம் முழுக்க பெரும் பிரபலமாயுள்ளார்.

காலா, காப்பான் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் அனிதா.

ஆணவத்தனமான பேச்சு

ஆணவத்தனமான பேச்சு

ஆரம்பத்தில் அதிக ரசிகர்களை கொண்டிருந்த அனிதா சம்பத் போக போக அதிக ஹேட்டர்ஸை சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார். அதற்கு காரணம் அவரது ஆணவத்தனமான பேச்சும் அரொகென்ட் குணமுமே ஆகும்.

வாய் சரியில்லை

வாய் சரியில்லை

ஆள் க்யூட்டாக இருக்கிறார்.. படபடவென பேசுகிறார்.. என ரசிகர்கள் அவருக்கு முதல் நாளில் அவ்வளவு ஆதரவை தெரிவித்தனர். ஆனால் அனிதா சம்பத் தனது வாயாலேயே மொத்தத்தையும் கெடுத்துக் கொண்டார்.

அல்டிமேட் ரியாக்ஷன்

அல்டிமேட் ரியாக்ஷன்

கடந்த ஒரு வாரத்திலேயே மொத்த ஆதரவையும் இழந்துவிட்டார் அனிதா சம்பத். கொஞ்சம் நஞ்சம் நம்பிய சிலரையும் நேற்று சுரேஷ் பேசும்போது கொடுத்த அல்டிமேட் ரியாக்ஷனால் நழுவவிட்டு விட்டார்.

கன்னத்தை கிள்ளி

கன்னத்தை கிள்ளி

#AnithaSampath என்ற ஹேஷ்டேக்கை போட்டாளே அனிதா சம்பத்தை திட்டி தீர்த்த மெஸேஜ்கள்தான் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் கமல் பேசிய பிறகு பிரேக்கில் அனிதாவை ஆசுவாசப்படுத்திய சோமசேகர் அவரது கன்னத்தை பிடித்து கிள்ளி கொஞ்சம் ஓவராய் சமாதானப்படுத்தினார்.

என்னடா கன்னத்த கிள்ளுற..

என்னடா கன்னத்த கிள்ளுற..

இதனை பார்த்த நெட்டிசன்கள் என்னடா கன்னத்த கிள்ளுற.. இதை பார்த்தா அனிதா புருஷன் என்ன நினைப்பார் என்றும் டிவிட்டியுள்ளனர். மேலும் அனிதாவும் சோமுவும் நெருக்கமாக அமர்ந்திருக்கும் போட்டோவையும் ஷேர் செய்துள்ளனர்.

கொஞ்சம் ஓவர் சமாதானம்

கொஞ்சம் ஓவர் சமாதானம்

சோம சேகரும் அனிதா சம்பத்தும் நெருக்கமாக இருக்கும் போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், கொஞ்சம் ஓவரா சமாதானம் ஆகுறாங்களோ? என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

கெடுத்துக்காத சோமு

கெடுத்துக்காத சோமு

சோமசேகர் அனிதாவிடம் நெருக்கம் காட்டுவதை பார்த்த இந்த நெட்டிசன், சோமசேகர் அனிதா சம்பத்திடம் ரொம்பவே அட்வான்டேஜ் எடுத்துக்கொள்கிறார். போடி வாடி என்று பேசுவதும் ஏய் லூசு என்று பேசுவதும் கன்னத்தை கிள்ளுவதும் பார்க்குறதுக்கு எரிச்சலா இருக்கு.. தம்பி விடுப்பா அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆயிடுச்சு.. உன்னையும் நாங்க ஃபைனலிஸ்ட் லிஸ்ட்ல வச்சுருக்கோம்.. கெடுத்துக்காத.. என கூறியுள்ளார்.

நண்பர்களாய் பாருங்கள்

நண்பர்களாய் பாருங்கள்

அனிதாவும் சோமசேகரும் நெருக்கமாய் இருப்பதை வைத்து வெளியான இந்த மீமை பார்த்த இவர், இந்த சீசன் பொருத்தமற்ற மீம் இது. இந்த வகை முட்டாள் மீமை உருவாக்கியவர் யார்? இந்த மீமை போன்று அவரது புத்தியும் கெட்டுப்போயுள்ளது. அவரால் / அவளால் அவர்களின் நட்பை ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை? என பொங்கியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X