அடுத்த சன்னி லியோன் நீங்கதான்.. ட்ரான்ஸ்ப்ரன்ட் கவுனில் மீண்டும் கிளுகிளுப்பூட்டும் மீரா மிதுன்!

Recommended Video

மீரா மிதுன் அசத்தல் வீடியோ!

சென்னை: நடிகை மீரா மிதுன் ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் செக்ஸி லுக்கில் வெளியிட்டிருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

நடிகை மீரா மிதுன் பாலிவுட் படங்களில் நடிப்பதற்காக மும்பையில் தங்கியிருக்கிறார். இவர் பட வாய்ப்புகளை பெறுவதற்காக தொடர்ந்து போட்டோ ஷுட் நடத்தி வருகிறார்.

அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்திலும் வெளியிட்டு வருகிறார் மீரா மிதுன். மீரா மிதுன் வெளியிடும் ஒவ்வொரு போட்டோவும் படு கவர்ச்சியாக உள்ளது.

ஓபன் கவுன்

ஓபன் கவுன்

பேருக்கு சேலைக்கட்டி மொத்தத்தையும் காட்டிய மீரா மிதுன், மாராப்பையும் திறந்து முன்னழகை காட்டினார். முன்னால் டீப் ஓபன் உள்ள கவுனை போட்டு பிரா முதல் பேண்டீஸ் வரை காட்டினார்.

கிளுகிளுப்பு

கிளுகிளுப்பு

மீரா மிதுனின் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், தயவு செய்து இதுபோன்ற போட்டோக்களை வெளியிடாதீர்கள் என கெஞ்சி வருகின்றனர். ஆனாலும் எதையும் காதில் வாங்காத மீரா மிதுன், தொடர்ந்து கிளுகிளுப்பான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

தொடை தெரிய

அந்த வகையில் இன்று ட்ரான்ஸ்பர்ன்ட்டான கறுப்புற நிற பிரின்ட்டட் கவுனில் புதிய போட்டோ ஒன்றை எடுத்து தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டீப் நெக் கவுனில் தொடை தெரிய, ஒத்தை காலை குத்த வைத்து அமர்ந்திருக்கிறார் மீரா மிதுன்.

செம செக்ஸி

அவரது இந்த போட்டோவை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர். மேலும் செம செக்ஸி என டிவிட்டி வருகின்றனர்.

அடுத்த சன்னி லியோன்

மேலும் பலர் அடுத்த சன்னி லியோன் நீங்கள்தான் என டிவிட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X