இவளோ பெரிய டிரஸ் போட்டு இருக்கீங்க.. மறைக்க வேண்டியதை... மீராவை விளாசும் நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: சேலை அணிந்திருக்கும் மீரா மிதுன் பிரா போடாமல் படு கவர்ச்சியான போட்டோவை வெளியிட்டிருக்கிறார்.
நடிகை மீரா மிதுன் பாலிவுட் படங்களில் நடிப்பதாக கூறி மும்பை சென்றிருக்கிறார். அங்கிருந்தப்படியே தமிழ் சினிமாவை குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டு வரும் மீரா மிதுன், அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
வார்த்தைக்கு வார்த்தை தன்னை தமிழ் பொண்ணு என்று கூறிக்கொள்ளும் மீரா மிதுன், சிகரெட் பிடிப்பது பப்பில் ஆண்களுடன் அரைகுறை ஆடையில் கவர்ச்சி ஆட்டம் ஆடுவது என இருந்து வருகிறார்.

எல்லை தாண்டும் வீடியோக்கள்
இதனால் மீரா மிதுனை கண்ட மேனிக்கு கழுவி ஊற்றி வருகின்றனர் நெட்டிசன்கள். மீரா மிதுன் போடும் போட்டோக்களும் வீடியோக்களும் எல்லை தாண்டி செல்கிறது.
உள்ளாடையே உடையாக
ஒன்று உள்ளாடை தெரியும்படி உடை உடுத்துகிறார், அல்லது உள்ளாடை அணியாமல் உடை உடுத்துகிறார் இல்லாவிட்டால் உள்ளாடையையே உடையாக உடுத்துகிறார் மீரா மிதுன். இந்நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றியுள்ளனர்.

பிரா போடாமல்
அந்த போட்டோவில் சேலை அணிந்திருக்கிறார் மீரா மிதுன். ஆனால் ஸ்லீவ்லஸ் ஜாக்கெட்டில் பிரா போடாமல் சைடில் மொத்தத்தையும் காட்டியிருக்கிறார்.

இப்படிதானா?
ஏற்கனவே மீரா மிதுனை விளாசி வரும் நெட்டிசன்கள் இந்த போட்டோவை பார்த்து டென்ஷனாகியிருக்கிறார்கள். நீங்கள் சூப்பர் மாடல் ஆனது இப்படிதானா என்று கேட்டும் விளாசி வருகின்றனர்.
உடையில் பணிவு இருக்கனும்
பெண்களுக்கு எண்ணத்திலும், குணத்திலும், துணிசலிலும், தைரியமும் திமிரும் இருக்கலாம். ஆனால் உடுத்தும் உடையில் பணிவு மட்டுமே இருக்கனும் என்று தெரிவித்திருக்கிறார் இவர்.
உயிர வாங்காதீங்க
உங்களுக்கு ஹாட் சரி வராது.. தயவு செஞ்சு இப்படி போட்டோ போட்டு உயிர வாங்காதீங்க.. என்கிறார் இந்த நெட்டிசன்.
மறைக்க வேண்டியதை..
இவளோ பெரிய டிரஸ் போட்டு இருக்கீங்க மறைக்க
வேண்டியதை... மறைக்கலையே என சொல்லாமல் சொல்லியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
சைடுல முழுசா தெரியுது
எந்த டெய்லர் உங்களுக்கு ஜாக்கெட் தச்சது.. தரமற்ற வேலை.. சைடுல முழுசா தெரியுது.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











