கவின் நீ வைத்த சூனியம் உனக்கே வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டது... இது தேவையா..?

Recommended Video

Bigg Boss 3 Tamil : Day 15 : Promo 1: கவின்- சாக்ஷி காதலில் விரிசல்?

சென்னை: பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியாவுடன் பேசுவதை விரும்பாத சாக்ஷி, கவினுடன் சண்டை பிடிக்க தொடங்கியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினும் சாக்ஷியும் கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் காதலிக்க தொடங்கியுள்ளனர். ஆனால் நேற்று நடிகர் கமல்ஹாசனின் முன்பு யாரையும் உண்மையாக காதலிக்கவில்லை என கவின் கூறினார்.

அப்போதே அதிர்ச்சியடைந்தார் சாக்ஷி. வெறும் டைம் பாஸ்க்காகதான் தன்னை கவின் காதலிப்பதாக உணர்ந்தார் சாக்ஷி. இதுதொடர்பாக அவரது கேங்கும் அவருக்கு அட்வைஸ் செய்தது.

கவினுடன் சண்டை

கவினுடன் சண்டை

இந்நிலையில் இன்று வெளியான புரமோவில் உன்னிடம் ஏராளமான மாற்றங்கள் தெரிகிறது. என்னைவிடவும் லாஸ்லியாவுடன் பேசுவதைதான் நீ சரி என நினைக்கிறாய் என்று கூறி கவினுடன் சண்டை பிடிக்கிறார் சாக்ஷி.

சமாதானப்படுத்தும் கவின்

சமாதானப்படுத்தும் கவின்

இதைத்தொடர்ந்து சாக்ஷியை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார் கவின். சாக்ஷி - கவின் இடையிலான சண்டை குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில..

சாக்ஷிக்கு எரியுது

கவின் லாஸ்லியாகிட்ட பேசுறது சாக்ஷிக்கு எரியுது... என்கிறார் இந்த நெட்டிசன்..

காண்ட் ஆகுது

முதல்ல மச்சான்னு சொல்றத நிப்பாட்டுங்கடா காண்ட் ஆகுது... என்கிறார் இந்த நெட்டிசன்.

இருக்கப்போற கொஞ்ச நாள்

ஹா ஹா.. அடேய் கவின் இப்போதான்டா.. உன்னோட ஆட்டமே ஆரம்பம்.. பேசமா பிக்பாஸ் வீட்ல இருக்கப்போற கொஞ்ச நாளும் சாண்டி அவங்களோட இருப்பா அவ்ளோதான் சொல்லிட்டேன்.. என்கிறார் இந்த நெட்டிசன்.

தூக்கம் வராது

இந்த கேங்குக்கு லாஸ்லியா பத்தி பேசலன்னா தூக்கம் வராது போல.. என்கிறார் இவர்.

சாக்ஷி ரியாக்ஷன்

கவின் ஜாலியா பழகுறானு சொம்பு தூக்கனாங்க..நேத்து அவன் யாரையும் லவ் பண்ணலனு சொன்னப்ப சாக்ஷி ரியாக்ஷன் பாத்தாலே தெரியும்.. என்கிறார் இவர்.

வேலையை காட்ட ஆரம்பித்தது

கவின் நீ வைத்த சூனியம் உனக்கே வேலையை காட்ட ஆரம்பித்தது... இது தேவையா..? என கேட்கிறார் இந்த நெட்டிசன்..

கவின் திருந்த மாட்டான் போல

கவின் திருந்தவே மாட்டான் போல.. என கூறுகிறார் இவர்..

உருப்படாம போறான்

அடியே சாக்ஷி அகர்வால் அவன திருந்த விட மாட்டியா நீ #தாய்க்கிழவி.. உன்னால தான் அவன் உருப்படமா போய்ட்டு இருக்கான்.. என்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X