ஒரு அளவு இல்லையா.. பிரபல நடிகையின் முன்னழகை வக்ரமாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிரபல நடிகையின் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரது முன்னழகை எல்லை மீறி ஆபாசமாக வர்ணித்துள்ளனர்.

Recommended Video

Sayyesha glamour Dance | Senorita, Arya Sayyesha

நடிகை ஷாலு ஷம்மு தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் நடிகைகளின் தோழியாக நடித்து வருகிறார்.

 பப்பில் ஆட்டம்

பப்பில் ஆட்டம்

இந்நிலையில் இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகத்தில் லீடிங் ரோலில் நடித்து வருகிறார் ஷாலு ஷம்மு. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள ஷாலு ஷம்மு, பப்புக்கு போகும் பழக்கம் கொண்டவர். தன்னுடைய ஆண் நண்பர்களுடன் மோசமான ஆட்டம் போட்டு வருகிறார்.

 அது ஒரு கலை

அது ஒரு கலை

அந்த வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார் ஷாலு ஷம்மு. அதனை பார்த்த நெட்டிசன்கள், இதெல்லாம் தேவையா என திட்டி தீர்க்காதே நாளே இல்லை. ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத ஷாலு ஷம்மு, அது ஒரு கலை, எனக்கு மிகவும் பிடித்தது என்று பதிலடி கொடுத்து வருகிறார்.

 நிர்வாண போட்டோ

நிர்வாண போட்டோ

அதோடு கிளாமர் போட்டோ ஷுட்டுக்களையும் நடத்தி திணறடித்து வருகிறார். முன்னணி நடிகைகளே தயக்கம் காட்டும் நிலையில் தில்லாக நிர்வாண போட்டோ ஷுட் நடத்தினார். அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்திலும் ஷேர் செய்தார் ஷாலு ஷம்மு.

 உள்ளாடைகள் இல்லாமல்

உள்ளாடைகள் இல்லாமல்

மேலும் உள்ளாடைகள் தெரிய செம கிளாமராய் போஸ் கொடுத்து வருகிறார். சில சமயம் உள்ளாடைகளுடன் மட்டுமே போஸ் கொடுத்து வருகிறார். அவரது போட்டோக்களை பார்க்கும் நெட்டிசன்கள், கழுவி ஊற்றி வருகின்றனர். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத ஷாலு ஷம்மு, என் உடை என் விருப்பம் என வசனம் பேசி வருகிறார்.

 வக்ரமான கமெண்ட்ஸ்

வக்ரமான கமெண்ட்ஸ்

இந்நிலையில் நடிகை ஷாலு ஷம்மு டைட் டிஷர்ட்டில் எடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அதில் அவரது முன்னழகு அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரது முன்னழகை படு மோசமாக வர்ணித்துள்ளனர். பெரும்பாலான நெட்டிசன்கள் வக்ரமாகவே அவரது முன்னழகை வர்ணித்து வருகின்றனர்.

 மோசமாக கமெண்ட்ஸ்

மோசமாக கமெண்ட்ஸ்

ஏற்கவே மலையாள நடிகைகள் தங்களின் போட்டோக்களுக்கு வரும் ஆபாச கமெண்ட்ஸ் குறித்து ஆதங்கப்பட்டுள்ளனர். போலீஸில் புகார் அளிக்கவும் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் தமிழ் நடிகைகளின் போட்டோக்களை பார்த்தும் படு மோசமாக கமெண்ட் அடித்துள்ளனர் நெட்டிசன்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X