அக்கா பேண்ட் போட மறந்து போஸ் கொடுக்குறீங்க, போய் போட்டுட்டு வாங்க.. மீராவை விளாசும் நெட்டிசன்ஸ்!

Recommended Video

மீரா மிதுன் அசத்தல் வீடியோ!

சென்னை: நடிகை மீரா மிதுனின் உச்சக்கட்ட கவர்ச்சியை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

பாலிவுட் படங்களில் நடிக்கப்போவதாக கூறி மும்பை சென்றுள்ள மீரா மிதுன், கையில் சிகரெட் அறைகுறை ஆடை என விதவிதமாய் போட்டோ ஷுட் நடத்தி அதனை தனது சமூக வலைதள பக்கத்திலும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் மீரா மிதுன் இன்று வெளியிட்டிருக்கும் போட்டோ ஒன்று பெரும் வைரலாகி வருகிறது. பேண்டீஸ் மட்டும் அணிந்துள்ள மீரா மிதுன், பிரா போடாமல் நெட்டட் க்ளாத்தை மேலாடையாக அணிந்திருக்கிறார்.

விளாசல்

விளாசல்

அந்த உடையில் அவரது மார்பு முழுவதும் தெரிகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் எந்த தமிழ் பொண்ணு இப்படி டிரெஸ் போடும் என கேட்டு மீரா மிதுனை விளாசி வருகின்றனர்.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

மீரா மிதுன் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவிக்காத மீரா மிதுன், திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்நிலையில் அவர் இதுபோன்ற உடையை அணிந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

பேண்ட்ட போட்டு விடுங்க

மீரா மிதுனுக்கு பேண்ட்ட போட்டு விடுங்கடா.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

திட்டும் நெட்டிசன்

மனசுல பெரிய அழகினு நினைப்பு மூஞ்சியும் மொகரையும்.. என திட்டுகிறார் இந்த நெட்டிசன்.

வெயில் காலம் கூட இல்லையே!

இது வெயில் காலம் கூட இல்லையே!! என மீரா மிதுனின் காத்து வாங்கும் உடையை பார்த்து கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்.

தெரியாம போஸ் கொடுக்குறீங்க

அக்கா பேண்ட் போட மறந்தது கூட தெரியாம போஸ் கொடுக்குறீங்க, போய்ட்டு பேண்ட் போட்டுட்டு வாங்கக்கா.. என்று கூறுகிறார் இவர்.

கத்துக்குங்க

உங்களுக்கு ஏதாவது அறிவு இருக்கா? என் குழந்தை கூட குளிச்சிட்டு உடனே டிரேஸ் போடுவா.. ஒரு செக்கென்ட் டிரெஸ் இல்லன்னா கூட அவன் ரொம்ப வெட்கப்படுவான்.. குழந்தைங்கக்கிட்ட இருந்து கத்துக்குங்க.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

தீபாவளி ஸ்பெஷலா?

ஒரு நிமிஷம் ஷாக் ஆகிட்டேன்.. தீபாவளி ஸ்பெஷலா? என கேட்கிறார் இந்த நெட்டிசன்.

என்ன இது?

தமிழ் செல்வி.. என்ன இது? என மீரா மிதுனின் ஒரிஜினல் பெயரை சொல்லி தனது அதிருப்தியை வெளிப்படுத்துகிறார் இந்த நெட்டிசன்.

பூனம் பாண்டே..

தென்னிந்தியாவின் பூனம் பாண்டேவாகிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X