அப்படி என்ன ஈகோவோ இந்த மும்தாஜ்க்கு....?? எரிச்சலில் நெட்டிசன்ஸ்! # பிக்பாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மும்தாஜின் நடவடிக்கைகள் ரசிகர்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மும்தாஜின் நடவடிக்கைகள் ரசிகர்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மும்தாஜ் யாருடனும் ஒத்து போகாமல் மற்றவர்களுடன் சண்டை போடுவதிலேயே குறியாக உள்ளார்.
எந்த டாஸ்க் கொடுத்தாலும் முரண்டு பிடிப்பதும் விளையாட்டை வினையாக பார்த்து சக போட்டியாளர்களை எதிரியாகவே பாவிக்கிறார்.
மும்தாஜின் இந்த நடவடிக்கைகள் ரசிகர்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. மும்தாஜியின் நடவடிக்கையை கண்டித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எல்லாத்துக்கும் ஈகோ
நான் தான் டீ போடுவேன்.... நான் இப்படி தான் பேசுவேன் இப்படி தான் நடப்பேன்... இப்படி எல்லாத்துக்கும் ஈகோ புடிச்சி அப்பறம் என்ன டேஷ்க்கு பிக்பாஸ்க்கு வரணும்...
அப்படி தான் இருக்கும்
ஷாரிக் thug life... அதே ரத்தம் அப்படி தான் இருக்கும்....
அதே தான்..
அதே தான்...
என்ன ஈகோவோ
டாஸ்க்ல எல்லாத்துக்கும் சண்டை போடணும்... அப்படி என்ன ஈகோவோ மும்தாஜ்க்கு...
ஒத்தை விரலால்
தொட்டுப் பாருன்னு சொன்னவுடன்...
ஒத்தை விரலால் #மும்தாஜ் முதுகில் தொட்டுக்காட்டினானே #ஷாரிக்...
அய்யா...#ஷாரிக் ....இவ்ளோ நாளும் எங்கய்யா இருந்த ?


Click it and Unblock the Notifications











