twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த பிக்பாஸ் சீசனின் ஜூலி இவர்தானாம்.. போலி மாஸ்க் கிழிந்துவிட்டது.. திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்!

    |

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய புரோமோக்களை பார்த்த நெட்டிசன்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர்.

    Recommended Video

    Anitha Sampathன் Strategy நல்ல பண்றீங்க மா | Suresh | Anitha

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் வந்த மூன்று நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாகிவிட்டார் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்.

    சமூக வலைதளங்களிலும் அவரைப் பற்றிய பேச்சுதான். அத்தனையும் நல்லமாதிரியாக இல்லை. மொத்தமும் வசவுகள்தான்.

    விஜய் டிவி இப்படியெல்லாம் ஏமாத்தக் கூடாது.. புலம்பும் பிக் பாஸ் ரசிகர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?விஜய் டிவி இப்படியெல்லாம் ஏமாத்தக் கூடாது.. புலம்பும் பிக் பாஸ் ரசிகர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?

    எல்லாமே அனிதாதான்

    எல்லாமே அனிதாதான்

    சுரேஷ் புரமோக்களில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக தன்னைப்பற்றி பேசுவதாக கூறி அவரே அதிகப்படியான புரமோக்களில் இடம் பிடித்து வருகிறார். இன்று வெளியான மூன்று புரமோக்களிலுமே அனிதா சம்பத் தான் இடம் பெற்றுள்ளார்.

    சேட்டை

    சேட்டை

    அத்தனை சேட்டைகளையும் செய்து விட்டு தன் பெயர் கெட்டுவிடக் கூடாது என கதறுகிறார். பிறகு எனக்கு நல்லப் பெயரே தேவையில்லை என்றும் கூறுகிறார். வாய்க்கு வந்தப்படி பேசுவது, பொய் சொல்வது, கேமராவிடம் புலம்புவது என வேற லெவலில் போகும் அம்மணியை நெட்டிசன்களும் வச்சு செய்து வருகின்றனர்.

    இந்த சீசனின் ஜூலி

    இந்த சீசனின் ஜூலி

    அனிதாவின் பிஹேவிங்கை பார்த்த நெட்டிசன்கள், இந்த சீசனின் ஜூலி அவர்தான் என கூறியுள்ளனர். பிக்பாஸ் புரமோக்களை பார்த்த இந்த நெட்டிசன், இந்த பிக் பாஸ் சீசன் ஜூலி நீ தான் அனிதா!!! கோபம் படும் நபர்களை நம்பி விடலாம்!! பிக் பாஸ் வீட்டில் அழுபவரை நம்ப கூடாது!!! என டிவிட்டியுள்ளார்.

    சீன் கிரியேட் பண்றீயே

    சீன் கிரியேட் பண்றீயே

    சுரேஷ் அவரு வயசுக்கு உன்கிட்ட வந்து ரெஸ்பான்ஸிபில் எடுக்குறதே தப்பு.. இதுல உத்தமி மாதிரி சீன் கிரியேட் பண்றீயே அனிதா.. போலி முகத்திரை வெளிப்பட்டுவிட்டது.. அவரு உன் கூட பேசுனாலும் தப்பு பேசாட்டியும் தப்பு... நீ கேம் விளையாட ஸ்டார்ட் பண்ணிட்ட.. ஆனா மொட்டை ஷார்ப்பு.. என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

    கல்லாலேயே அடிப்பேன்

    கல்லாலேயே அடிப்பேன்

    தொடர்ந்து பிக்பாஸ் புரமோக்களில் சுரேஷ் சக்கரவர்த்தி அனிதா சம்பத்தின் அழுகையும் அடாவடியும் மட்டுமே காட்டப்படுவதால் கடுப்பான இந்த நெட்டிசன் நீ புரமோ கூட போடாம இருந்திரு.. இவங்க ரெண்டு பேரையும் மட்டுமே காமித்தால் என வடிவேலு கல்லுடன் விரட்டும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

    ஏன்டா சோதிக்கிறீங்க

    ஏன்டா சோதிக்கிறீங்க

    மூன்று நாட்களாய் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தியை மட்டுமே வைத்து புரமோ போடுவதால் காண்டான இந்த நெட்டிசன், இதுதான் இந்த வாரம் முழுசுக்கும் கன்டென்ட்டா.. ஏன்டா எங்களை இப்படி சோதிக்கிறீங்க என்று கேட்டுள்ளார்.

    இன்னுமா முடியல..

    இன்னுமா முடியல..

    இந்த புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் டேய் விஜய் டிவி என்னடா புரமோ இது.. சின்ன எச்சில் தெறிக்கும் என்று ஆரம்பிச்ச சண்டை 4 நாள் ஆகியுமாடா இன்னும் முடியல என வடிவேல் போட்டோவை பகிர்ந்து கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

    இன்னைக்கு இப்படி சொல்றீங்க

    இன்னைக்கு இப்படி சொல்றீங்க

    அனிதா சம்பத் நேத்து நடந்துக்கொண்டதையும் இன்று நடந்து கொள்வதையும் பார்த்த இந்த நெட்டிசன், நீங்க அவரை கிண்டல் செய்றீங்க...அவரு உங்களை கிண்டல் செய்தால் தப்பு சொல்றீங்க! "சார் நான் உங்க கிட்ட பேசல...நான் ரேகா மேடம் கிட்ட பேசுறேன்" அப்படின்னு நேத்து நீங்க சொன்னீங்க... இப்போ அவரு உங்க கிட்ட பேசல, உங்களுக்கு கோபம் வருது ! மொட்டை, வேற மாறி...வேற மாறி என பதிவிட்டுள்ளார்.
    மொட்டை, வேற மாறி...வேற மாறி என பதிவிட்டுள்ளார்.

    மொட்ட பாஸ் டிராமா குயின்

    மொட்ட பாஸ் டிராமா குயின்

    புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், எடிட்டர் தம்பி இது உனக்கே நியாயமா இருக்கா? உள்ளுக்குள்ள அழகான பொன்னுங்க நாலுபேரு இருக்காங்க. அவங்கள காமிக்காம எதுக்குயா இந்த மொட்ட பாஸ் அப்புறம் டிராமா குயின் இந்த இரண்டு பேரை மட்டும் காட்டுறீங்க.. என கேட்டுள்ளார்.

    English summary
    Netizens sharing their comments about Anitha Sampath after seeing the biggboss promo. Anitha makes unnecessarily issues in Biggboss.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X