நேர்மை என்றுமே உன்னை கை விடாது.. கபால்னு ஒரு நாள் காப்பாத்தும்பா.. குஷியில் ஆரி ஃபேன்ஸ்!

சென்னை: பிக்பாஸி ஆரியை அவரது நேர்மை காப்பாற்றிவிட்டதாக கமல் கூறியதை தொடர்ந்து நெட்டிசன்களும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்டுகளுக்கு அறிவுரை கூறுவது அடுத்தவர் நாலனனில் அக்கறை செலுத்துவது என இருந்து வருபவர் நடிகர் ஆரி.

இதனாலேயே ஹவுஸ்மேட்ஸ்கள் சிலருக்கு அவரை கண்டாலே பிடிக்கவில்லை. இந்நிலையில் நாமினேஷனில் இடம் பெற்றிருந்த ஆரி இந்த வாரம் எவிக்ஷனில் இருந்து சேவ் ஆகிவிட்டார்.

கபால்னு காப்பாத்தும்பா..

கபால்னு காப்பாத்தும்பா..

கமல் இதனை புரமோவில் அறிவித்ததை தொடர்ந்து ஆரி ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆரி... நேர்மை என்றுமே உன்னை கை விடாது!... கபால்னு ஒரு நாள் உன்னை காப்பாத்தும்பா! என கேலியாக சொல்லியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

நேர்மை உண்டு

நேர்மை உண்டு

மற்றொரு நெட்டிசனான இவர் ஆரி... நீ... நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா!... நேரம் வரும் வரை காத்திருந்து பாரு ராஜா!. என பாடலை சொல்லி பாராட்டியுள்ளார்.

அசால்ட்டா பாஸ் பண்ணிட்டேன்னு

அசால்ட்டா பாஸ் பண்ணிட்டேன்னு

மற்றொரு நெட்டிசனான இவர், உலகநாயகனே சொல்லிட்டாரு!.... ஆரி நீ அசால்ட்டா பாஸ்பண்ணிட்டேன்னு என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

வல்லவனா இரு..

வல்லவனா இரு..

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆரி.. இங்கு நல்லவன் தேவையில்லை... இனியாச்சும் வல்லவனா இரு.. ஓகே! என அட்வைஸ் செய்துள்ளனர்.

ஆரி காப்பாற்றப்பட்டார்

ஆரி காப்பாற்றப்பட்டார்

ஆரி நேர்மைக்கு.. பிக் பாஸ் வீட்டில் கிடைத்தது ஓய்வு அறை(ஜெயில்) பிக் பாஸ் வீட்டில் வெளியே கிடைத்தது...
ஆரி காப்பாற்ற பட்டார் செய்தி!!! என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

ஆட்டம் சூடு பிடிக்கும்

ஆட்டம் சூடு பிடிக்கும்

ரியோ மைண்ட் வாய்ஸ் என் ராஜா தந்திரங்கள் எல்லாம் வீனா ஆகி போகி விட்டதே.. இந்த வாரம் டிவி குரூப்க்கு ஆண்டவர் நல்ல செருப்பு அடி கொடுத்தார்.. இனிமேல் ஆட்டம் சூடு பிடிக்கும் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

கண்ணியம் நியாயம்னு..

கண்ணியம் நியாயம்னு..

இந்த ஷோல எவன் நேர்மையை பாக்குறான்.. கொளுத்தி போடுறது, என்டெர்டெய்மெண்ட், சிக்ஸ் பேக், ஆட்டியூட் காட்டுறது, அடிச்சிக்குறது இத தான் எதிர் பாக்குறானுங்க
அவனுங்கள தான் சப்போர்ட்டும் பண்ணுறானுங்க
நீங்க என்னனா நேர்மை கண்ணியம், நியாயம்னு பேசிட்டு இருக்கீங்க என விளாசியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

பொய்யும் புரட்டும் அல்ல

பொய்யும் புரட்டும் அல்ல

30% பேர் தீமைக்கும் திருட்டுத்தனத்துக்கும் சப்போர்ட் பண்ணா, மீதி 70% நன்மைக்கும் நேர்மைக்கும் தான் சப்போர்ட் பண்ணுவாங்க! சோஷியல் மீடியா மக்கள். மட்டுமேவா மொத்த ஆடியன்ஸ் நேர்மையும்.கண்ணியமும் தான் வெல்லனும்! பொய்யும் புரட்டும் அல்ல! என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X