பிக்பாஸ்ல லவ் ட்ராக் இல்லாமலா.. அதுக்குதான் அவங்கள வச்சுருக்கீங்களா.. பல்ஸை பிடித்த நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் காதல் தீ பற்றியிருப்பது குறித்து நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Recommended Video
பிக்பாஸ நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் பாலாஜிக்கும் ஷிவானிக்கும் சம்திங் சம்திங் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் பிக்பாஸ் வீட்டில் காதல் இல்லாமலா, இந்தா கோர்த்துவிட்டாங்கள்ல என சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை டிவிட்டி வருகின்றனர்.

சரியா புரிஞ்சுக்கல!
பிக்பாஸ் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பயில்வானை சுற்றி சுற்றி நிறையபேர் வட்டம் போடுறாங்க!... பயில்வான் கேரக்டரை யாரும் இன்னும் சரியா புரிஞ்சுக்கல! என பதிவிட்டுள்ளார்.

முயற்சியும் பண்றாங்க
லவ்வு கதையை ஸ்டார்ட் பண்ணிட்டா கரை சேர்ந்திடலாம் முடிவு பண்ணிடாங்க சிலபேர்!... முயற்சியும் பண்றாங்க! என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

உஷாரய்யா உஷாரு
ஷிவானிக்கும் பாலாஜிக்கும் இடையே காதல் மலர்வது போல வந்த புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் உஷாரய்யா உஷாரய்யா பயில்வானிடம் உஷாரு!. என பதிவிட்டுள்ளார்.

இன்னொன்னு லவ்விசம்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஒன்னு குரூப்பிசம்..
இன்னொன்னு லவ்விசம்.. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலாஜி.. என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

வேணும்னே பண்றாங்க
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரைமோவை பார்த்த இந்த நெட்டிசன், போன சீசன் பார்த்துட்டு வந்து வேனும்னே லவ் பண்ற மாதிரி இருக்கு என பதிவிட்டுள்ளார்.

தொடங்கிட்டாங்கடா..
பிக்பாஸ் வீட்டில் காதல் மலர்ந்ததாக காட்டப்பட்ட புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், தொடங்கிட்டாங்கடா காதல் நாடகத்த என டிவிட்டியுள்ளார்.

அதுக்குதான் அவங்களா?
மற்றொரு நெட்டிசனான இவர், அதான பிக்பாஸ்ல லவ் டிராக் இல்லாமயா அப்ப ஷிவானி லவ்டிராக் பண்ண தான் உள்ள வச்சிருக்கீங்களா என கேட்டுள்ளார்.

நல்லதாய் அமையணும்
பிக்பாஸில் பாலாஜிக்கும் ஷிவானிக்கும் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆவதை பார்த்த இந்த நெட்டிசன், இரண்டு பேருமே தான் நின்னைச்சத பண்ணுற ஆட்க்கள்தான்
முடிவு யாரும் காயப்படாமல் நல்லதாய் அமைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் ஷிவானி
மற்றொரு நெட்டிசனான இவர், இன்னா தல போன வாரம் கேப்பிரியல்லா.. இந்த வாரம் ஷிவானியா என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











