கவின் வேற ஸோன்ல போயிருப்பான்.. நோ கமென்ட்ஸ்.. சிம்பிளி வேஸ்ட்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பான முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பேசிய கமல், கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது குறித்து அவர்தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறுகிறார்.
இதனால் இன்றைய எபிசோடில் கமலுடன் கவினையும் ஸ்டேஜில் பார்க்கலாம் என தெரிகிறது. இந்நிலையில் முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சிம்பிளி வேஸ்ட்
கவின் வேற ஸோன்ல போயிருப்பான், இதெல்லாம் ஒரு விஷயம்னு உக்கார வைச்சு கேள்வி கேட்டு எதுக்கு? நோ கமென்ட்ஸ், சிம்பிளி வேஸ்ட் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
மரண வெய்ட்டிங்டா
கவின் மச்சான்.. உனக்காக மரண வெய்ட்டிங்டா என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
கவின்.. காத்திருக்கிறோம்..
கவின்.. காத்திருக்கிறோம்.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
5 லட்சம் ஸோன்
50 லட்சத்துக்கு ஆசைப்பட்டு கடைசில ஏமாந்து தர்ஷன்/முகின் கிட்ட தோத்து வெறுங்கையோட போறதுக்கு பதிலாக 5லட்சத்தை எடுத்துக்கிட்டு தர்ஷன்/முகினுக்கு வெற்றியை பிச்சைபோட்டதாக தியாக டிராமா பண்ணி அதன்மூலம் நல்லபேரு வாங்கலாம்னு 5 லட்சம் ஸோனுக்கு போயிட்டான் என்கிறார் இந்த நெட்டிசன்.
ராணி காப்பாற்றப்படுவார்
பிக்பாஸ் 3யின் கிங் இன்று இரவு ஸ்டேஜில் இருப்பார். பிக்பாஸ் 3யின் ராணி இன்று இரவு காப்பாற்றப்படுவார் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
நான் ஒரு தியாகி
தியாகி என்ன சொல்லுவாரு? நான் ஒரு தியாகி! பிரண்ட்ஸ்தான் என் உயிர்! பெண்கள் என் விளையாட்டு பொருள்! அப்டின்னு வரலாறு சொல்வாரு! உடனே அரங்கு இடிந்துவிழுவது போல் கைதட்டலும் விசிலும் வரும் அதானே! என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











