காஞ்ச மாடு கம்பங்கொல்லைய பார்த்தா மாதிரி.. சனம் ஷெட்டியை வெறித்தீர கட்டிப்பிடித்த வேல்முருகன்!

சென்னை: வேல் முருகன் சனம் ஷெட்டியை வெறித்தீர கட்டிப்பிடித்ததை பார்த்த நெட்டிசன்ஸ் அவரை கன்னாபின்னாவென கழுவி உற்றியுள்ளனர்.

Recommended Video

Bigg Boss 4 Tamil அத போட மறந்துட்டீயே Ajeedh • Day 10 | 14th October

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் அடுத்த வார நாமினேஷரில் இருந்து தப்பிப்பதற்காக ஹவுஸ்மேட்ஸ்களுக்கு பவுலுக்குள் பால் போடும் டாஸ்க் கொடுத்தார் பிக்பாஸ்.

இந்த டாஸ்க்கிற்காக போட்டியாளர்கள் இருவரும் ஜோடி ஜோடியாய் பங்கேற்றனர். இதில் சனம் ஷெட்டி மற்றும் வேல் முருகன் ஜோடி வெற்றி பெற்றது.

அந்தரங்க இடத்தில்

அந்தரங்க இடத்தில்

வெற்றி பெற்றதை தொடர்ந்து சனம் ஷெட்டியை அந்தரங்க இடத்தில் கையை வைத்து தூக்கினார் வேல்முருகன். அதோடு அவரது உடம்பு முழுக்க தடவிய வேல்முருகன், சனம் ஷெட்டியின் மார்பிலும் முகத்தை வைத்து இறுக்கி அணைத்து கொண்டார்.

வெறித்தீர கட்டிப்பிடித்து

வெறித்தீர கட்டிப்பிடித்து

வேல் முருகனின் இந்த நடவடிக்கை பார்க்கவே அருவருப்பாக இருந்தது. அத்தனை கேமராக்கள் உள்ள போதும் சனம் ஷெட்டியை வெறித் தீர கட்டிப்பிடித்தார். அதனை பார்த்த நெட்டிசன்கள் பெரிய மனிதர் மாதிரி நடந்துகொள்ளுங்கள், கேவலமாக நடந்து கொள்ளாதீர்கள் என திட்டி தீர்த்துள்ளனர்.

கசக்கி எடுத்துவிட்டார்

கசக்கி எடுத்துவிட்டார்

வேல்முருகன் தன்னுடைய பார்ட்னர் ஒரு பெண் என்பதை மறந்துவிட்டார் போல. டாஸ்க்கில் வெற்றி பெற்றதற்காக சனம் ஷெட்டியை வேண்டும் என போட்டு கசக்கி எடுத்துவிட்டார். சனம் ஷெட்டி அதனை சங்கடமாக உணர்ந்தது இறுதியில் தெரிந்தது என தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்.

கற்பனை செய்து பாருங்கள்

கற்பனை செய்து பாருங்கள்

சனம் ஷெட்டி இருந்த இடத்தில் மீரா மிதுன் இருந்திருந்தால் வேல் முருகன் பார்த்த வேலைக்கு என்னவாகியிருக்கும் என கற்பனை செய்து பாருங்கள் என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

எப்படி உணர்ந்தீர்கள்?

எப்படி உணர்ந்தீர்கள்?

மற்றொரு நெட்டிசனான இவர் உங்களில் எத்தனை பேருக்கு வேல்முருகன் டாஸ்க் முடிந்த பிறகு சனம் ஷெட்டியை ரொம்ப நெருக்கமாக வழக்கத்திற்கு மாறாக கட்டிப்பிடித்தார் என உணருகிறீர்கள் என கேட்டுள்ளார்.

தனித்து இரு விலகி இரு

தனித்து இரு விலகி இரு

சனம் ஷெட்டியை வெறித்தனமாக வேல்முருகன் கட்டிப்பிடித்ததை பார்த்த இந்த நெட்டிசன் இப்படி ஒரு மீமை ஷேர் செய்துள்ளார். அதாவது கொரோனாவுக்காக தமிழக அரசு சொல்லும் தனித்து இரு, விலகி இரு.. வாசகத்தை வேல்முருகனின் மனைவி கூறுவதாக பதிவிட்டுள்ளார்.

சினேகனை மிஞ்சிருவீங்க போல

சினேகனை மிஞ்சிருவீங்க போல

பொண்ணுகளை கட்டிப்பிடிக்க ஒரு வரைமுறை இருக்கு. என்னடா ரியோ மற்றும் வேல்முருகன் நீங்க சினேகனையே மிஞ்சிருவீங்க போல என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

ஜூஸ் ஆக்கிவிட்டார்

ஜூஸ் ஆக்கிவிட்டார்

மற்றொரு நெட்டிசனான இவர், சனம் ஷெட்டி நினைச்சிருக்கும் இதுக்கு டாஸ்க் வின் பண்ணாமலே இருந்திருக்கலாம்.. என்று வேல் முருகன் சனம் ஷெட்டியை ஜூஸ் ஆக்கிவிட்டார் என்று கூறியிருக்கிறார்.

எரிச்சலா இருக்கு

எரிச்சலா இருக்கு

சனம் ஷெட்டியை வேல்முருகன் கட்டிப்பிடித்ததை பார்த்த இந்த நெட்டிசன், நேத்து சைக்கிள் கேப்புல சனம் ஷெட்டியை கட்டிப்புடிச்சுட்டாரு.. பார்க்கவே எரிச்சலா இருந்துச்சு.. பெரியை மனுஷன் மாதிரி நடந்துக்குங்க சார் என கூறியுள்ளார்.

காஞ்சமாடு..

காஞ்சமாடு..

மற்றொரு நெட்டிசனான இவர் வேல்முருகன்.. நீங்கள் கட்டிப்பிடித்தது தேவையில்லாதது... மோசமா இருந்தது.. டைட்டில் வின் பண்ணவங்க கூட இவ்ளோ ஹேப்பி ஆகல.. எல்லா பெண்களுக்குமே அது சங்கடமாகத்தான் இருக்கும்.. உங்கள் முகத்தை வைத்து தேய்க்கிறீர்கள் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன். காஞ்சமாடு.. ஒரு பழமொழி இருக்குமே என கூறியுள்ளார்.

கட்டிப்பிடி வைத்தியம்?

கட்டிப்பிடி வைத்தியம்?

வேல்முருகன் சார் ஏன் அப்படி சனம் கட்டிப்பிடி வைத்தியம்..கொஞ்சம் ஓவரா இருந்தா மாதிர இருக்கு.. என விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X