என்னம்மா இது.. கர்ச்சிஃப்ப கட்டிட்டு நிக்கிறீங்க.. யாஷிகாவின் டிரெஸை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பங்கம் செய்துள்ளனர்.

மாடல் அழகியான யாஷிகா ஆனந்த் கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக ஸாம்பி படத்தில் லீடிங் ரோலில் நடித்த யாஷிகா ஆனந்த், மூக்குத்தி அம்மன் படத்தில் கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்தார்.

செம ஆக்ட்டிவ்

செம ஆக்ட்டிவ்

தொடர்ந்து மகத்துடன் இவன்தான் உத்தமன், ஆரவ்வுடன் ராஜ பீம்மா, எஸ் ஜே சூர்யாவுடன் கடமையை செய், பாம்பாட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி மூலம் பெரும் பிரபலமான யாஷிகா ஆனந்த் சோஷியல் மீடியாவில் செம ஆக்ட்டிவ்.

யாஷிகாவின் டிரெஸ்

யாஷிகாவின் டிரெஸ்

எப்போதும் ஹாட்டான போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில் இன்று யாஷிகா ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பதறி போய் பெருமூச்சு விட்டுள்ளனர்.

டாப்பில் கர்ச்சிப்

டாப்பில் கர்ச்சிப்

ரெட் கலர் பேண்ட் அணிந்திருக்கும் யாஷிகா, டாப்பில் கர்ச்சிப் போன்ற துணியை கட்டியிருக்கிறார். இதில் அவரது மொத்த முதுகும் தெரிகிறது. யாஷிகா ஆனந்தின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் என்னம்மா டிரெஸ் இது என கேட்டு வருகின்றனர்-

மறுபக்கத்தையும் காட்டுங்கள்

மறுபக்கத்தையும் காட்டுங்கள்

இந்த உடையில் பின்னழகை மட்டும் காட்டியுள்ளார் யாஷிகா. அதையும் கவனித்த நெட்டிசன்கள் கொஞ்சம் முன்பக்கத்தையும் காட்டுங்கள் என்று கூறியுள்ளனர். இன்னும் சிலர் இந்த கர்ச்சிப் கழண்டா என்ன ஆகும் என்றும் கேட்டு வருகின்றனர்.

நிரம்பும் கமெண்ட் பாக்ஸ்

நிரம்பும் கமெண்ட் பாக்ஸ்

மேலும் சில நெட்டிசன்கள், இந்த மாதிரி உடையெல்லாம் உடுத்தாதீர்கள், இதெல்லாம் உங்களுக்கு கொஞ்சமும் நல்லா இல்லை என்றும் அக்கறையுடன் கமெண்ட் பாக்ஸை நிரப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X