மோசமான கெட்டவார்த்தை.. ஹாட் ஸ்பாட் 18+ திரைப்படமா? குவியும் கண்டனம்!

சென்னை: ஆண்பெண்உறவில்பேசப்படாதபக்கங்களைப் பற்றி பேசும் படமாகஉருவாகியுள்ளதிரைப்படம் தான் ஹாட்ஸ்பாட். இப்படத்தின் டிரையில் அண்மையில் வெளியாகி பெரும் இணையத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 18+ திரைப்படமாக உருவாகி உள்ள இப்படம் மார்ச் 29ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ள இப்படத்தை நெட்டிசன் திட்டி தீர்த்து வருகின்றனர்.

கே ஜே பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் கே ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ஹாட் ஸ்பார்ட். இப்படத்தில் கலையரசன், 96 பட ஆதித்யா பாஸ்கர், மற்றும் கௌரி கிஷன், சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர், சுபாஷ், சோபியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Netizens slam Hotspot movie trailer

ஹாட் ஸ்பார்ட்: இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானது. அந்த டிரைலரில் முழுக்க முழுக்க கெட்ட வார்த்தையும், உடலுவு குறித்தும், பொது இடத்தில் பேச தயங்கும் பல விஷயத்தை அப்பட்டமாக காட்சி படுத்தி உள்ளார் இயக்குநர். இந்த டீசரைப் பார்த்த நெட்டிசன்ஸ் 18+ திரைப்படமா என்றும், என்ன கன்றாவி இதெல்லாம் என்றும் கண்டபடி திட்டி தீர்த்து வருகின்றனர். இப்படம் மார்ச் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்திற்கு சதீஷ் ரகுநாதன்- வான் ஆகியோர் இசையமைக்கிறார்கள். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார் முத்தையன் எடிட்டிங் பணியை மேற்கொண்டு இருக்கிறார். சிக்ஸர் எண்டெர்டைன்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் தினேஷ் கண்ணன் படத்தை வெளியிடுகிறார்

போன் போட்டு திட்டினார்கள்: இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் கலையரசன், இந்தப்படத்தின்டிரெய்லர்வெளியானபோதேபலர்போன்செய்துதிட்டினார்கள். ஆனால்,முழு படத்தையும் பார்த்தால்உங்களுக்குஇதன்அர்த்தம்புரியும். விக்னேஷ்கதைசொல்லும்விதம்மாறுபட்டு இருக்கிறது.ஆனால்அதுசென்றுசேரும்இடம்சரியாகஇருக்கும். என்கதைமட்டும்தான்எனக்குதெரியும். ஆனால்விக்னேஷ்மீதுநம்பிக்கைஇருக்கிறது. யுவர்ஸ்ஷேம்ஃபுலிஎனத்தொடர்எடுத்தார். அதுவும்இந்தமாதிரி, அலைகளைஏற்படுத்தியதுஆனால்,அதுமுடியும்போதுமிகஅழகாகநம்மைச்சிந்திக்கும்படிசெய்யும்என்றார்.

Netizens slam Hotspot movie trailer

அனைவருக்கும் படம் பிடிக்கும்: இதில் பேசிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், ஹாட் ஸ்பாட் படத்தை என் நண்பர்கள் சேர்ந்து தயாரித்துள்ளனர், அதற்கு அவர்கள் மீது வைத்த நம்பிக்கை தான், என் மீது நம்பிக்கை வைத்த அவர்களுக்கு நன் மனமார்த்த நன்றி. இப்படத்தில் நிறைய நடிகர்கள் நடித்துள்ளனர், அனைவரும் என் கதையை நம்பி மட்டுமே நடித்துள்ளனர். யுவர்ஸ் ஷேம்ஃபுலி எனத் தொடர் எடுத்தேன் அது ஏற்படுத்திய எதிர்வினைகளைத் தான் இந்தப்படமும் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கைக்கை எனக்கு இருக்கிறது. தப்பான கருத்தைச் சொல்லிவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமுடன் வேலை பார்த்துள்ளோம். உங்களுக்கு இப்படம் பிடிக்கும் என்று பேசி இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X