உங்க புத்தியை, நீங்கள்லாம் அண்ணன், தம்பியுடன் பிறக்கவில்லையா: கஸ்தூரியை விளாசும் நெட்டிசன்ஸ்
Recommended Video

சென்னை: பிக் பாஸ் 2 நிகழ்ச்சி பற்றி நடிகை கஸ்தூரி போட்ட ட்வீட் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
பிக் பாஸ் 2 வீட்டில் தற்போது யாஷிகா, ஐஸ்வர்யா, ஜனனி, விஜி, ரித்விகா ஆகிய 5 பெண்களும், தாடி பாலாஜியும் தான் உள்ளனர். இதனால் பிக் பாஸ் வீட்டை லேடீஸ் ஹாஸ்டல் என்றும், பாலாஜி வார்டன் என்றும் கிண்டல் செய்கிறார்கள்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி பிக் பாஸ் பற்றி விமர்சித்து ட்வீட் போட்டுள்ளார்.
கஸ்தூரி
அத்தி பூத்தது போல இன்னிக்கு #BiggBossTamil2 பார்த்தேன்.
விஜயலட்சுமி
யாஷிகா
ஐஸ்வர்யா
ரித்விகா
ஜனனி
and
பாலாஜி
அஞ்சு பொண்ணுங்களுக்கு நடுவுலே பாலாஜி மட்டும். கண்டிப்பா பஞ்ச பாண்டவிகளுக்கு மத்தியில சிக்கின ஒத்தை ஆம்பளைக்குத் தான் நல்ல சான்ஸ் ! என்று கஸ்தூரி ட்வீட்டியுள்ளார்.
பாலாஜி
5 பெண்களுக்கு மத்தியில் ஒரு ஆணாக இருந்தாலும் தாடி பாலாஜி கவுரவமாக நடந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் கஸ்தூரியின் புத்தி ஏன் இப்படி போகிறது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மாதர் சங்கம்
இதுவே 5 ஆண்களுக்கு மத்தியில் ஒரு பெண் இருந்து இது குறித்து ஒரு நடிகர் இப்படி ட்வீட்டியிருந்தால் பெரிய பிரச்சனையே வந்திருக்கும் என்கிறார் ஒருவர்.
எதிர்பார்க்கவில்லை
உங்களிடம் இருந்து இப்படி ஒரு ட்வீட்டை எதிர்பார்க்கவில்லை.
தம்பி
நீங்க எல்லாம் அண்ணன், தம்பி கூட பிறக்கலையா?


Click it and Unblock the Notifications











