Don't Miss!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே கேப்டனாக மாபெரும் சாதனை.. தோனியின் ரெக்கார்டை உடைத்து எறிந்த ருதுராஜ்
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இதுக்கு ஆடை அணியாமலேயே இருக்கலாமே: நடிகையை விளாசிய நெட்டிசன்ஸ்
மும்பை: ஜிம்மிற்கு சென்ற நடிகை மலாய்கா அரோராவின் உடையை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் அவரை விளாசியுள்ளனர்.
பாலிவுட் நடிகை மலாய்கா அரோராவுக்கு 45 வயதானாலும் இன்னும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். இந்நிலையில் அவர் பெரும்பாலான நேரங்களில் அரைகுறையாக ஆடை அணிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதிலும் குறிப்பாக அவர் ஜிம்மிற்கு செல்லும்போது அணியும் உடையை பார்த்து பலரும் விமர்சிக்கிறார்கள்.
மழை நாள் இரவில் பிரபல இயக்குநருக்கு நடந்த மறக்க முடியாத சம்பவம்
மலாய்கா அரோரா
மலாய்கா அரோரா மும்பையில் உள்ள ஜிம் ஒன்றுக்கு ஒர்க்அவுட் செய்ய சென்றார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்துள்ளது. மலாய்கா அணிந்திருந்த உடையை பார்த்து நெட்டிசன்கள் அவரை விளாசியுள்ளனர்.
மரியாதை
மலாய்கா இந்த உடை அணிவதற்கு சும்மாவே இருந்துவிடலாம். நடிகை என்றால் வெட்கம் கூடவா போய்விடும். எத்தனையோ நடிகைகள் ஜிம்மிற்கு செல்கிறார்கள் ஆனால் அவர்கள் எல்லாம் உங்களை போன்று மோசமாக உடை அணிவது இல்லை. முகம் சுளிக்கும் வகையில் உடை அணிய வேண்டாம். ஒரு டீனேஜ் பையனின் தாய் என்பதை மறக்க வேண்டாம் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
அர்ஜுன் கபூர்
என்னை விட சிறியவரான அர்ஜுன் கபூரை காதலிப்பது பெரிய தவறு போன்று விமர்சிக்கிறார்களே என்கிறீர்களே, வயது வித்தியாசத்திற்காக யாரும் கலாய்க்கவில்லை, உங்களின் கேரக்டருக்காக தான் கிண்டல் செய்கிறார்கள் என்கிறார்கள் நெட்டிசன்கள். தன்னை விட 15 வயது சிறியவரான ரொஹ்மான் ஷாலை காதலிக்கும் நடிகை சுஷ்மிதா சென்னை யாரும் கிண்டல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சல்மான் கான்
மலாய்கா அரோரா பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தம்பி அர்பாஸ் கானை தான் காதலித்து திருமணம் செய்தார். திருமணமாகி 19 ஆண்டுகள் கழித்து மலாய்கா கணவரை பிரிந்தார். மலாய்கா உடை அணியும் விதம் சல்மான் கானுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று முன்பு கூறப்பட்டது. மேலும் அர்பாஸின் மனைவியாக இருந்தபோதே மலாய்கா அர்ஜுன் கபூருடன் பழகிய விதமும் சல்மானை எரிச்சல் அடைய வைத்ததாக செய்திகள் வெளியாகின.