காசுக்காக இந்த கீழ்த்தரமான வேலையை செய்வதா?: நடிகையை விளாசிய நெட்டிசன்ஸ்

By Siva

மும்பை: பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் செய்த காரியத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை கேவலமாக திட்டியுள்ளனர்.

பாலிவுட் நடிகை ராக்கி சாவந்துக்கு சர்ச்சை என்றால் மிகவும் பிடிக்கும். அவ்வப்போது ஏதாவது சர்ச்சையை கிளப்புவது அல்லது சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக வைத்துள்ளார் அவர்.

Netizens slam Rakhi Sawant

இந்நிலையில் அவர் பாகிஸ்தான் கொடியை தன் மீது போர்த்திக் கொண்டபடி போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். தாரா 370 படத்திற்காக அப்படி செய்தேன் மற்றபடி எனக்கு இந்தியா தான் பிடிக்கும் என்று ராக்கி விளக்கம் அளித்துள்ளார்.



ராக்கியின் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் உங்கள் விளக்கத்தை தூக்கி குப்பையில் போடுங்கள். காசுக்காக இப்படி ஒரு செயலை செய்வதா, எவ்வளவு பணம் கொடுத்தாலும் பாகிஸ்தான் கொடியை என் மீது போர்த்த மாட்டேன் என்று சொல்லியிருக்க வேண்டாமா என்று விளாசியுள்ளனர்.

சிலரோ பாகிஸ்தானுக்கு சென்றுவிடுங்கள். உங்கள் பெயரை ராக்கி பாகிஸ்தானி சாவந்த் என்று மாற்றிக் கொள்ளுங்கள் என்று பொறிந்து தள்ளியுள்ளனர். மேலும் பலரோ உங்களை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வதை நிறுத்திவிடுவோம் என்று கோபமாக தெரிவித்துள்ளனர்.

ராக்கி சாவந்துக்கு பைத்தியம் பிடித்துவிட்டது அதனால் தான் இப்படி செய்துள்ளார் என்று விமர்சனம் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X