என்ன கன்றாவிடா இது.. காட்டுக்குள் அட்டகாசம் செய்யும் பூனம் பாண்டே.. வைரலாகும் போட்டோ!

மும்பை: பாலிவுட் நடிகை பூனம் பாண்டே, காட்டுக்கு நடுவே எடுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நெட்டிசன்களிடம் கண்டபடி வாங்கிக் கட்டிக் கொண்டு வருகிறார்.

Recommended Video

ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸில் முன்னழகை காட்டி அட்வைஸ் செய்த பூனம் பாண்டே!

ஆபாச பட நடிகையாக நடித்து வந்த சன்னி லியோன், அந்த தொழிலை விட்டுவிட்டு பாலிவுட் நடிகையாக மாறியுள்ளார்.

ஆனால், அதற்கு நேர்மாறாக, பூனம் பாண்டே, பாலிவுட் நடிகையாக அறிமுகமாகி தற்போது, ஆபாச பட நடிகையாகவே மாறி வருகிறார்.

ஹாட் பிகினி

ஹாட் பிகினி

தாராளமாக கவர்ச்சி காட்டி ரசிகர்களை தனது வலைக்குள் விழ வைத்து வருகிறார் நடிகை பூனம் பாண்டே. நாஷா படத்தின் மூலம் அறிமுகமான இவர், பாலிவுட் படங்கள் மற்றும் டோலிவுட்டில் ஒரு படம் நடித்திருந்தார். பிகினி உடையில் படு ஹாட்டாக கவர்ச்சி போஸ் கொடுத்த பல செல்ஃபி புகைப்படங்களையும், போட்டோக்களையும் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

நிர்வாணமாக

நிர்வாணமாக

ஆடை ஏதும் அணியாமல், முழு நிர்வாணமாக போஸ் கொடுத்து, ஒட்டுமொத்த பாலிவுட் ரசிகர்களையும் ஷாக் ஆக்கிய இவர், அதற்காக, தனி ஆப் மற்றும் வெப்சைட்டுகளையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. சர்ச்சைக்கு மிகவும் பெயர் போன இந்த பாலிவுட் நடிகையின் நிர்வாண புகைப்படங்களும், அரை நிர்வாண புகைப்படங்களும் ஏகப்பட்ட லைக்குகளை அள்ளி வருகின்றன.

வைரத்தில் உள்ளாடை

வைரத்தில் உள்ளாடை

விக்டோரியா சீக்ரெட் மாடல் அழகிகள் அணிவது போன்று, வைரத்தில் ஆன உள்ளாடைகளை அணிந்தபடி சமீபத்தில் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே வெளியிட்ட ஹாட் போட்டோஸ், ஒட்டுமொத்த பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்த லாக்டவுன் நேரத்திலும், ரகசியமாக ஊர் சுற்றி வரும் இவர், சமீபத்தில், அதற்கான சர்ச்சையிலும் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த அராஜகம்

அடுத்த அராஜகம்

கடந்த வாரம் ஆடை ஏதும் அணியாமல் ஹோட்டல் அறைக்குள் அமர்ந்தபடி படு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு இருந்த நடிகை பூனம் பாண்டே, தற்போது, தனது அடுத்த அராஜகத்தை ஆரம்பித்துள்ளார். காட்டுக்குள் இருப்பதாக தற்போது ஒரு மார்க்கமாக அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம், நெட்டிசன்களுக்கு ட்ரோல் மெட்டீரியலாக மாறி இருக்கிறது.

என்ன கன்றாவிடா இது

என்ன கன்றாவிடா இது

3.4 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொண்டுள்ள நடிகை பூனம் பாண்டே, ஒரு பக்கம் பிகினி உடையை அணிந்தபடியும், மறுபக்கம், அதை ‘கட்' செய்து, கையால் பிடித்து மறைத்தபடியும் போஸ் கொடுத்திருப்பதை கண்ட நெட்டிசன்கள், "என்ன கன்றாவிடா இது" என்ற ரேஞ்சுக்கு கண்டபடி திட்டித் தீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X