Just In
- 21 min ago
மீனுக்குட்டி அன்ட் கன்னுக்குட்டி.. செம்ம க்யூட் போங்க.. அனிதாவை பார்த்து ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!
- 1 hr ago
பிகினி போஸ் நல்லாதான் இருக்கு.. நடிப்புத்தான்? பிரபல நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
- 1 hr ago
உடம்பு சரியில்லை.. சீக்கிரம் உங்களை நேரில் வந்து பார்க்குறேன்.. ரசிகர்களுக்காக வீடியோ போட்ட ஆரி!
- 1 hr ago
இனிமேலாவது மனுஷனா மாறுப்பா.. மிருக குணத்தை விடு.. டிவிட்டரில் பாலாஜியை வெளுக்கும் நெட்டிசன்ஸ்!
Don't Miss!
- Automobiles
செக்மெண்ட்டின் நீளமான கார்... பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமோசின் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்...
- Finance
'America is back' ஜோ பிடன் வேற லெவல் திட்டம்.. இனி சிங்க பாதையில் அமெரிக்க பொருளாதாரம்..!
- News
மதுரையில் திக்...திக்...திக்.. திடீரென ஒருபுறமாக சாய்ந்த 2 மாடி கட்டிடம்..பெரும் விபத்து தவிர்ப்பு!
- Sports
இனிமே மும்பை இந்தியன்ஸ் டீமுக்காக ஆட மாட்டார்.. விடைபெற்ற மலிங்கா.. என்ன காரணம்?
- Lifestyle
இந்த நேரத்தில் உடலுறவு வைச்சுகிட்டா கர்ப்பமாவதற்கு 99% வாய்ப்பிருக்காம் தெரியுமா?
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நிஜமாவே பேகேஜ் வச்சு சுத்துறது யாரு.. பாம்பு படமெல்லாம் போட்டு ரம்யாவை மரண ஓட்டு ஓட்டுறாங்களே!
சென்னை: ஆரியை எதிர்த்து பேசி அனிதா சம்பத் வெளியே போன கதைதான் ரம்யாவுக்கும் நடக்கும் என்று நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
ரம்யாவோட தம்பி அவ்ளோ அழகா அவருக்கு டிப்ஸ் எடுத்துக் கொடுத்து சென்றும், ரம்யா இன்னும் திருந்தாமல் ஆரிக்கு எதிராக செயல்பட்டு தனது எவிக்ஷனை தானே தேடிக் கொள்கிறார் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
தேசத்தோடு ஆரி ஒட்டி வாழலையாம்.. ரம்யா சொல்றாங்க.. அப்புறம் எப்படி மக்கள் சப்போர்ட் ஆரிக்கு இருக்கு?
இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்துவிட்டு ஆரிக்கு மேலும் மாஸ் தான் எகிறி வருகிறது.

அங்கபிரதட்சணம்
இன்றைய முதல் புரமோவை பார்த்த ரசிகர்கள் என்னடா கோயில்ல பண்ற அங்கபிரதட்சணம் டாஸ்க்கெல்லாம் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அதுவும் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கா கொடுக்கிறீங்களே, இன்னும் சுகமா படுத்துக்கிட்டு யார் நல்லா மிக்சர் சாப்பிடுறாங்கற டாஸ்க்கையும் கொடுங்க என கலாய்த்து வருகின்றனர்.

ரம்யாவை நம்பலாமா
நிஜமாவே பேகேஜ் யாரு வச்சிக்கிட்டு இருக்கான்னே தெரியலையே, மறுபடி மறுபடி இந்த வாரம் முழுக்க ரம்யா தான் ஆரி பத்தி குறை சொல்றாங்க, அப்போ அவங்க தான் பேகேஜ் அதிகம் வச்சிருக்காங்க என நெட்டிசன்கள் ரம்யாவை வச்சு விளாசி வருகின்றனர்.

கேமராவை ஆஃப் பண்ணிட்டு
"கேமரா வேலைய ஆஃப் பண்ணிட்டு கொஞ்சம் டாஸ்க் பண்ணா இன்னும் நல்லா இருக்கும்" என இந்த வார போட்டிகளில் ஆரி 24 புள்ளிகளுடன் கேபிக்கு சற்று முன்னே கடைசி இடத்தில் இருப்பதை சுட்டிக் காட்டி இந்த ரசிகர் கூறியுள்ளார். ஆரம்பத்தில் வேல்முருகதை தூக்கி வைத்து பிசிக்கல் டாஸ்க் செய்தது போல மீண்டும் ஆரி செய்யவேண்டும் என்பது ரசிகர்களின் கோரிக்கை.

ஆரி பிரதர் சாரி பிரதர்
பாலாவோட ஸ்ட்ராட்டஜியே இந்த சீசனில் இது மட்டும் தான், ஒன்னு ஆரி பிரதர், இன்னொன்னு சாரி பிரதர் என பங்கமான மீமை போட்டு ஆரி ஆர்மியினர் பாலாவின் வீக்கெண்ட் நல்லவன் மோடை விமர்சித்து வருகின்றனர். இப்படி பேசினால், கடைசி நேரத்தில் ஓட்டுக்கள் பாலாவுக்கு அதிகரிக்கும் என்பது தான் அவரோட பிளான் என்கின்றனர்.பாலாவோட ஸ்ட்ராட்டஜியே இந்த சீசனில் இது மட்டும் தான், ஒன்னு ஆரி பிரதர், இன்னொன்னு சாரி பிரதர் என பங்கமான மீமை போட்டு ஆரி ஆர்மியினர் பாலாவின் வீக்கெண்ட் நல்லவன் மோடை விமர்சித்து வருகின்றனர். இப்படி பேசினால், கடைசி நேரத்தில் ஓட்டுக்கள் பாலாவுக்கு அதிகரிக்கும் என்பது தான் அவரோட பிளான் என்கின்றனர்.

எவ்ளோ பெருசு
ரம்யா பாண்டியனின் பேகேஜ் இது தான் என பெரிய மூட்டையுடன் நிற்கும் பெண் ஒருவரின் புகைப்படத்தை போட்டு மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். ஆரியை காலி பண்ணி விளையாடும் நோக்கில் பாலாவும், ரம்யாவும் பைத்தியமாகவே மாறிட்டாங்க என்றும் ஏகப்பட்ட மீம்கள் பறக்கின்றன.

பாகுபலி ஆரி
பாலாஜி பல்வாள்தேவன் என்றும், ஆரி தான் பாகுபலி என்றும், ஆரியின் இமேஜ் நாளுக்கு நாள் பாகுபலி சிலை போல உயர்ந்து கொண்டே போகிறது என்றும் இன்னொரு அசத்தலான மீமையும் போட்டு ஆரி ரசிகர்கள் ஆரிக்கு மக்கள் சப்போர்ட் அதிகம் என்பதை காண்பித்து வருகின்றனர். பாலா, ரம்யா ரசிகர்களுக்கு இது நிச்சயம் கடுப்பை உண்டாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.