பிக்பாஸ் பிரபலத்தின் கவர்ச்சி போட்டோ.. டபுள் மீனிங்கில் மரணமாய் வச்சு செய்த நெட்டிசன்ஸ்!

Recommended Video

செக்ஸை விட சிறந்தது.. வீடியோ வெளியிட்ட ரைஸா

சென்னை: பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகையின் கவர்ச்சி போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை வச்சு செய்து வருகின்றனர்.

பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றவர் ரைஸா வில்சன். பிக்பாஸ் வீட்டில் எப்போதும் மேக்கப் கிட்டும் கையுமாகத்தான் இருப்பார். தூங்கி எழுந்திரிக்கும போதே மேக்கப் கிட்டோடுதான் எழுந்திரிப்பார்.

குறிப்பாக அந்த சீசனில் அவர் அடிக்கடி பயன்படுத்திய அட போங்கய்யா என்ற டயலாக் பெரும் பிரபலம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன்பு வேலையில்லா பட்டதாரி 2 என்ற படத்தில் நடித்தார்.

ஞாபகப்படுத்தி..

ஞாபகப்படுத்தி..

பிக்பாஸ்க்கு பிறகு பியார் பிரேமா காதல் என்ற படம் மட்டுமே ரிலீஸானது. அதனை தொடர்ந்து அவர் நடித்த படங்கள் வெளியாகாமல் உள்ள நிலையில் தொடர்ந்து சோஷியல் மீடியாக்களில் தனது இருப்பை ஞாபகப்படுத்தி வருகிறார் ரைஸா.

திணறும் நெட்டிசன்ஸ்

அதோடு மட்டுமின்றி கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்தி அந்த போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அவரது போட்டோக்களிலும் வீடியோக்களிலும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கவர்ச்சியால் திக்குமுக்காடி வருகின்றனர் நெட்டிசன்கள்.

எப்படி தெரியும்?

எப்படி தெரியும்?

அவர் வெளியிடும் போட்டோக்களைவிடவும் அவர் பதிவிடும் கேப்ஷன்கள் டெரராக உள்ளது. செக்ஸைவிட சிறந்தது என அவர் பதிவிட்ட வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள், அதெப்படி உங்களுக்கு தெரியும் என வறுத்தெடுத்தனர்.

நான் பார்ப்பதை

நான் பார்ப்பதை

இந்நிலையில் ஸ்ட்ராப்லெஸ் டாப்ஸில் படு கிளாமராக போஸ் கொடுத்திருக்கிறார். அதோடு நான் பார்ப்பதை நீங்கள் பார்க்கிறீர்களா? என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார்.

டபுள் மீனிங்

அதனை பார்த்த நெட்டிசன்கள், நாங்கள் பார்ப்பதை நீங்கள் பார்க்கிறீர்களா? என டபுள் மீனிங்கில் கமென்ட் தெரிவித்து வருகின்றனர்.

கொஞ்சம் குறையுங்க

ரைஸாவின் போட்டோவை பார்த்த சிலர் இவ்ளோ ஹாட் தாங்காதும்மா.. கொஞ்சம் குறையுங்க ப்ளீஸ் என கெஞ்சியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X