எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு இவர்தான் உதாரணம்... பிக்பாஸ் போட்டியாளரை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் அபிஷேக் ராஜாவை வச்சு செய்து வருகின்றனர்.

Recommended Video

கணவர் கூட சண்டைன்னு சொல்றாங்க! வருத்தப்பட்ட பேசிய Mettioli Bhavani

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவில் அபிஷேக் ராஜா, இமான் அண்ணாச்சியை இன்சல்ட் செய்வது போல் பேசினார்.

இதேபோல் தான் டிவியில் தெரிய வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்றும் கூறினார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை வச்சு செய்து வருகின்றனர்.

அபிஷேக் பேச்சு

அபிஷேக் பேச்சு

இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த மாதிரியெல்லாம் லந்து கொடுத்தா டீவி பொட்டியில கண்டிப்பா போடுவாங்க!... அபிசேக்கு! என அபிஷேக் பேசுவதை கிண்டலடித்துள்ளார்.

2 நிமிஷம் கூட ஆகாது

2 நிமிஷம் கூட ஆகாது

மற்றொரு நெட்டிசனான இவர், மக்கள் நினைத்தால் அபிஷேக் ராஜாவிற்கு பிக்பாஸ் வீட்டில் இருந்து பிரித்து வெளியே அனுப்ப 2 நிமிஷம் கூட ஆகாது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.. என குறிப்பிட்டுள்ளார்.

அபிஷேக் சிறந்த ஒரு உதாரணம்

அபிஷேக் சிறந்த ஒரு உதாரணம்

இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த நிகழ்ச்சி மூலம் நான் கத்துக்கிட்டது என்னனா, ஓரு மனுஷன் தான் முன்னேற எப்படி எல்லாம் இருக்க கூடாது அப்படிங்குறதுக்கு அபிஷேக் ராஜா ஒரு சிறந்த உதாரணம்.. என பதிவிட்டுள்ளார். மேலும் நாகரிகம் கருதி அவரை திட்டாமல் விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதற்காக பணம் கட்டவில்லை

அதற்காக பணம் கட்டவில்லை

இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பிரியங்கா அபிஷேக் மட்டுமே நீக்கமற நிறைந்து இருப்பதால் பார்க்க கடுப்பு ஆகிறது என்று சொன்னால் உன்னை யார் பார்க்க சொன்னது என்று கேள்வி கேட்பார்கள்... அனைவரையும் சமமாக நடத்த வேண்டியது டீவீ யின் கடமை.. பிரியங்கா அபிஷேக் மட்டுமே பார்க்க டிடிஹெச் மற்றும் ஹாட் ஸ்டாருக்கு யாரும் பணம் கட்டுவதில்லை.. என விளாசியுள்ளார்.

அதிகம் இரிட்டேட் செய்தவர் அபிஷேக்

அதிகம் இரிட்டேட் செய்தவர் அபிஷேக்

இன்றைய புரமோவில் அபிஷேக் பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை இதுவரை தான் பார்த்ததே இல்லை என்று கூறியதை வைத்து கிண்டலடித்துள்ளார். என்ன செய்தால் புரமோவில் போடுவார்கள், என்ன செய்தால் அட்டேன்ஷன் கிடைக்கும் என்று பக்காவாக பிளான் பண்ணிட்டு வந்துருக்க.. ஆனால் பிக்பாஸ் வரலாற்றிலேயே எல்லா மொழியிலும் ஒப்பிடும் போது அதிகம் இரிட்டேட் செய்தவர் அபிஷேக் தான் என குறிப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

முடிவே பண்ணிடீங்க!

முடிவே பண்ணிடீங்க!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் அபிஷேக் பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன் ஆக நூறு நாளுமே நடிச்சே கரை சேரலாம்னு முடிவே பண்ணிடீங்க! என்று கலாய்த்துள்ளார்.

பிரியங்காவின் ரியாக்ஷன்

பிரியங்காவின் ரியாக்ஷன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பிரியங்கா கொடுத்த ரியாக்ஷனை பார்த்த இந்த நெட்டிசன், இந்த மாதிரியெல்லாம் பண்ணா புரோமாவுக்கு கைகொடுக்குமா? என கேட்டுள்ளார்.

சொல்லி வேற காட்டுகிறார்

சொல்லி வேற காட்டுகிறார்

பிக்பாஸ்ல என்ன பண்ணா ரொம்ப நாள் உள்ள இருக்கலாம் எப்படி இருந்தா நம்ம புரமோவுல வரலாம்.. டிவியில காட்டுவாங்க.. நல்லா அட்டேன்ஷன் சீக்கீங்.. அதையும் சொல்லி வேற காட்டுகிறார் என அபிஷேக்கை விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X