இது என்ன டிரெஸுங்க.. அபிராமியின் மோசமான ஆடையை பார்த்து கடுப்பான நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை அபிராமி வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர்.
மாடலான அபிராமி ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகர் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்திலும் அவர் நடித்துள்ளார்.
அந்த படத்தில் அவரது கதாப்பாத்திரமும் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது. ஆனால் அந்த படத்திற்கு முன்பே அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் பிக்பாஸ் அபிராமி என்றே அறியப்படுகிறார்.

கவினுடன் காதல்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் முதலில், சக போட்டியாளரான கவினை காதலித்தார். ஆனால் அபிராமியின் காதலை அவர் ஏற்க மறுத்தார்.

நல்ல ஃபிரென்ட்
இதனை தொடர்ந்து முகெனிடம் நெருங்கி பழக தொடங்கிய அபிராமி அவரையும் காதலிப்பதாக கூறினார். ஆனால் முகென் அபிராமியை நான் நல்ல ஃபிரென்டாகத்தான் நினைக்கிறேன் என்றார். ஆனாலும் அவரை விடாத அபிராமி தொடர்ந்து காதலித்துக்கொண்டே இருப்பேன் என்றார்.

கவர்ச்சி போட்டோ
இந்நிலையில் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு கைகலப்பு வரை சென்றது. இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அபிராமி தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

உள்ளாடை
அந்த வகையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பகிர்ந்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. கறுப்பு நிற ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் உள்ளாடை தெரிய ஒய்யாரமாய் நின்றிருக்கிறார் அபிராமி.
துப்பாத குறையாக
இதில் அவரது முன்னழகு முழுவதும் தெரிகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இது என்ன டிரெஸ் என கேட்டு துப்பாத குறையாக திட்டி வருகின்றனர்.
ஆண்களுடன் நெருக்கம்
ஏற்கனவே ஆண்களுடன் அபிராமி நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வெளியானது. கவின், முகென் என ஒரு மாதத்தில் இரண்டு காதல் என பெயரைக் கெடுத்துக்கொண்டார் அபிராமி. தற்போது மிஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச பெயரையும் இதுபோன்று போஸ் கொடுத்து கொள்கிறார் என்று கூறுகின்றனர் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications











