Just In
- 7 hrs ago
நாக்கை வெளியில் நீட்டி க்யூட்டான போஸ்.. மனதை பறி கொடுத்த ரசிகர்கள்!
- 7 hrs ago
#D43 படக்குழுவில் இணைந்த யூ டியூப் பிரபலம்! தனுஷ் குறித்து நெகிழ்ச்சியான ட்வீட்
- 7 hrs ago
உயிர் வாழணும்னா என் கூட வாங்க.. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு டெர்மினேட்டர் வசனம் பேசிய அர்னால்டு!
- 8 hrs ago
தொடை தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ் லாஸ்லியா!
Don't Miss!
- News
இளைஞர்களின் எதிர்காலம் என்னாவது...? அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெறுக -ஸ்டாலின்
- Automobiles
இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் சீட் அரோனா கார்!! எதற்காக இருக்கும்?
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Sports
நம்பர் 1 டீமை சந்திக்கும் ஈஸ்ட் பெங்கால்.. ஜெயிக்க முடியுமா? சவாலான போட்டி!
- Lifestyle
சுவையான... பன்னீர் போண்டா
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மறுபடியும் பேய் முருங்க மரத்துல ஏறிடுச்சு.. வௌங்கிடும்.. அபியை வெளுத்து வாங்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: அபிராமி மீண்டும் மதுவுடன் மல்லுக்கு நிற்பதால் நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அபிராமி நேற்று மீரா வெளியேற வேண்டும் என ஓட்டு போட்டார். இதனால் கடுப்பான வனிதா பெயரை மாற்றி சொல்கிறாயா என கேட்டு அபிராமியிடம் சண்டை போட்டார்.
இனி உன்னை நம்ப மாட்டேன், நீ விளையாடுகிறாய், உனக்காகதான் நாங்கள் மதுவிடம் சண்டை போட்டோம் ஆனால் நீ மதுவுக்கு ஆதரவாக பேசுகிறாய். எங்களை பார்த்தால் முட்டாள்கள் போல் தெரிகிறதா என கேட்டு ஏறுஏறு என ஏறினார்.
இதை யார்கிட்ட கேட்கணுமோ அங்க கேளுங்க.. என்கிட்ட வந்து ஏன் கேட்குறீங்க: நிருபரிடம் சீறிய சித்தார்த்!

கதறிய அபிராமி
இதனால் சாப்பிடாமல் எழுந்து ஓடிய அபிராமி, பாத்ரூமில் போய் கதறினார். மேலும் நான் வீட்டுக்கு போக வேண்டும் என்னை கன்ஃபெஷன் ரூமுக்குள் அழையுங்கள் என அழுதார். அப்போது மதுமிதாதான் அபிராமிக்கு ஆறுதல் கூறினார்.

கடுப்பான நெட்டிசன்கள்
இந்நிலையில் அபிராமி இன்று தனது கேங்கிற்காக வேண்டி மதுவுடன் மீண்டும் மல்லுக்கு நிற்கிறார். இதுதொடர்பான புரமோவை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர்.
|
அடங்க மாட்ட
அபிராமி நீ இன்னும் படனும் நிறையா அடங்கமாட்டியாடி.. மது நல்லா எண்ணத்துலதான் உனக்கு ஆறுதல் சொன்னாள்.. ஆனா நீ அடங்க மாட்ட... என காரி துப்பாத குறையாக கூறியுள்ளார்.
|
திருந்தர ஜென்மமே இல்ல
அபிராமி, சாக்ஷிலாம் திருந்தர ஜென்மமே இல்ல... எனக் கூறுகிறார் இந்த நெட்டிசன்.
|
பை பை அபிராமி
மாறிட்டான்னு நினைச்சேன் ஆனால் இல்ல.. அதனால பை பை அபிராமி.. என கூறுகிறார் இந்த நெட்டிசன்.
|
வீட்டுக்கு போயிடுவாங்க
மறுபடியும் பேய் முருங்க மரத்துல ஏறிடுச்சு.. வௌங்கிடும்.. இப்படி கேவலமாக புரணி பேசுவதால் ரெண்டு பேரும் சீக்கிரம் வீட்டுக்கு போயிடுவாங்க.. என்கிறார் இந்த நெட்டிசன்.
|
ஓட்டு கிடைக்குமா?
கடந்த வாரம் நடந்த சண்டை போது மது ஒரு முறைதான் தமிழ் பொண்ணு என்று கூறினார். ஆனால் இந்த குரூப் எப்போல்லாம் மதுவை அட்டாக் செய்யனும் நினைக்கிறதோ அப்போல்லாம் இதையே சொல்கிறார்கள்.. தமிழ் பொண்ணு என்று கூறினால் ஓட்டு கிடைக்குமா? ஃபாத்திமா பாபு மேம் கூட தமிழ் பொண்ணுதான் அப்புறம் ஏன் அவங்க எலிமினேட் ஆனாங்க?