பொண்டாட்டிய விவாகரத்து செஞ்சதுக்கு இதான் காரணமா.. நடிகர் விஷ்ணு விஷாலை விளாசும் நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் பேட்மிண்ட்டன் வீராங்கனையுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை சரமாரியாக விளாசியுள்ளனர்.
வெண்ணிலா கபடிகுழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் விஷ்ணு விஷால். தொடர்ந்து குள்ளநரி கூட்டம், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், நேற்று இன்று நாளை, ராட்சசன் ஆகிய வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
இவர் தனது காதல் மனைவி ரஜினியை கடந்த ஆண்டு விவாகரத்து செய்தார். அப்போது அவர்களின் விவாகரத்துக்கு காரணம் பேட்மிண்ட்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாதான் என்று கூறப்பட்டது.

போட்டோக்கள்
ஆனால் அதுகுறித்து இருவரும் வாயே திறக்காமல் இருந்த நிலையில் தற்போது இருவரும் ஜோடியாக புத்தாண்டை கொண்டாடிய போட்டோக்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

பேபி என கொஞ்சல்
இருவரும் கணவன் மனைவி போல மிகவும் நெருக்கமாக கட்டிப்பிடித்து ஒட்டி உரசி முத்தம் கொடுத்தப்படி உள்ளனர். மேலும் விஷ்ணு விஷாலை பேபி என்றும் கொஞ்சியிருக்கிறார்.

விளாசல்
இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் நடிகர் விஷ்ணு விஷாலையும் ஜுவாலா கட்டாவையும் கடுமையாக விளாசியிருக்கின்றனர்.
சின்க்காயிடுச்சு..
ஆக விஷ்ணு விஷால் அவரது மனைவியை பிரிந்ததற்கு காரணம் இதுதான். சின்க்காயிடுச்சு என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
இது புதுமொழி
விவாகரத்து செய்கிறீர்கள் என்றால்... நீங்கள் புது மாப்பிள்ளை!
பொண்டாட்டி செத்தா! அந்தப் புருஷன் புது மாப்பிள்ளை!!! என்பது ஊரில்.. இது பழமொழி!!! என்கிறார் இந்த நெட்டிசன்.
விளம்பரம் வேறு
அடுத்தவ புருஷன ஆட்டைய போடுறதுல என்ன ஒரு சந்தோஷம்.. இதுக்கு இப்படி ஒரு கேவலமான விளம்பரம் வேறு.. த்தூ என்று காரித்துப்புகிறார் இந்த நெட்டிசன்.
என்ன இது?
புத்தாண்டு வாழ்த்துகள்... ஆனால் என்ன இது? என்று கேட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.
என்னடா நடக்குது இங்க?
என்னடா நடக்குது இங்க என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
ரெண்டு பேருக்கும் லவ்வா?
ஓ.. ரெண்டு பேருக்கும் லவ்வா என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
இதுக்குதான இத்தனை சீன்
இதுக்கு அவன் இத்தனை நாள் சீன் போட்டானா என்கிறார் இந்த நெட்டிசன்.
பர்சனல் விஷயம்
இவளுக்காக தான் உங்களுடைய காதல் மனைவியை பிரிந்தீர்களா விஷ்ணு விஷால்? ஏன் எப்படி இருகிரீர்கள் என்று இரண்டு பேரிடம் கேளுங்கள். அது எங்களுடைய தனிப்பட்ட பர்சனல் விஷயம் என்பார்கள்.இதற்க்கு எங்கள் ஊரில் வேறு பெயர் சொல்வார்கள் என்கிறார் இவர்.
பேபியாம் பேபி..
நல்லா இருந்த குடும்பத்த கெடுத்துவிட்டுட்டு பேபியாம் பேபி.. என்று ஜுவாலா கட்டாவை விளாசுகிறார் இவர்.


Click it and Unblock the Notifications











