ஓ கதை அப்டி போகுதோ.. அப்போ அவங்க வாழ்க்கை.. காதலியுடன் ஜாலி பண்ணும் நடிகரை வெளுக்கும் நெட்டிசன்ஸ்!

Recommended Video

Vishnu Vishal Marry his Girlfriend? | jwala Gutta | FIR

சென்னை: கட்டிய காதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு காதலியுடன் ஜாலி பண்ணும் நடிகரை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

தனது தனித்துவமான நடிப்பு, தனக்கு சூட்டாகும் கேரக்டர் என நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் விஷ்ணு விஷால். தற்போது எஃப்ஐஆர், காடன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

விவாகரத்து

விவாகரத்து

கடந்த 2011-ம் ஆண்டு தனது கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார் விஷ்ணு விஷால். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தானும், தனது மனைவியும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார் விஷ்ணு விஷால்.

காரணம்

காரணம்

விஷ்ணு விஷாலுக்கும் அவரது காதல் மனைவி ரஜினி நட்ராஜ்க்கும் ஆர்யன் என்ற மகன் உள்ளார். ஆனால் நடிகர் விஷ்ணு விஷால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் குழந்தையின் எதிர்கால நலன் கருதி விவாகரத்து செய்ததாக தெரிவித்தார். ஆனால் பேட்மிண்ட்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டாவுடன் ஏற்பட்ட தொடர்பே திருமண முறிவுக்கு காரணம் என கூறப்பட்டது.

செம ஜாலி

செம ஜாலி

விரைவில் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் ஜூவாலா கட்டா தனக்கு வெறும் தோழி மட்டும்தான் என்று கூறினார் நடிகர் விஷ்ணு விஷால். இந்நிலையில் காதலர் தினமான நேற்று இருவரும் காதலர் தினத்தை செம ஜாலியாக கொண்டாடியுள்ளனார்.

அவங்க வாழ்க்கை

இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இருவரையும் விளாசி தள்ளியிருக்கின்றனர். அப்போ ரஜினி நட்ராஜின் வாழ்க்கை என்னவாக போகிறது என்று கேட்டுள்ளார் இந்த நெட்டிசன். மற்றொரு நெட்டிசன், சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் இமேஜை ஷேர் செய்திருக்கின்றனர்.

வீடியோ லீக் ஆயிடுச்சு

இதேபோல் ஓ கதை அப்டி போகுதோ என்று வடிவேலுவின் போட்டோவை வைத்து மீம்ஸ் போட்டு இருவரையும் கலாய்த்திருக்கின்றனர் நெட்டிசன்கள். டக்குன்னு இந்த போட்டோவை பார்த்ததும் ஏதோ வீடியோ லீக் ஆயிடுச்சுன்னு நினைச்சுட்டேன் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

எப்போதுமேவா?

ஜூவாலா கட்டாவின் இந்த போஸ்ட்டை பார்த்த இந்த நெட்டிசன் இந்த வருடத்துக்கான காதலரா அல்லது எப்போதுமேவா என கேட்டு அசிங்கப்படுத்தியிருக்கிறார். இதுக்காகதான் பொண்டாட்டிய விவாகரத்து பண்ணீங்களா.. விவரமா வேலை பார்த்திருக்கீங்க என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X