உங்க பேண்ட் எங்க.. இதுமட்டும் எதுக்கு.. விஜய் பட நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: வெறும் டிஷர்ட்டுடன் போஸ் கொடுத்த பிரபல நடிகையை நெட்டிசன்கள் விளாசியிருக்கின்றனர்.
நடிகை அமிஷா பட்டேல், நடிகர் விஜயுடம் புதிய கீதை படத்தில் நடித்தார். அந்த படத்தில் கல்லூரி மாணவியாக அவரின் துரு துரு கேரக்டர் பெரிதும் கவரப்பட்டது.
தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். நடிகை மட்டுமின்றி தயாரிப்பாளாராகவும் உள்ளார் அமிஷா பட்டேல்.

டிவிட்டரில் போட்டோ
அண்மையில் பண மோசடி வழக்கில் ராஞ்சி போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் நடிகை அமிஷா பட்டேல் தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டோ ஒன்றை ஷேர் செய்திருக்கிறார்.

நோ பாட்டம்
அதில் கறுப்பு நிற டி ஷர்ட் மட்டுமே அணிந்துள்ளார் நடிகை அமிஷா. கறுப்பு நிற ஷூ, கறுப்பு நிற கூலிங் கிளாஸ் என அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கும் அமிஷா பட்டேல் கீழே ஒன்றும் அணியவில்லை.

செம கிளாமர்
முழு தொடையையும் காண்பித்து செம கிளாமராக போஸ் கொடுத்திருக்கிறார். அவரது இந்த போட்டோவை பார்த்து வாவ், செம கிளாமர், செக்ஸி என ரசித்துள்ளனர் நெட்டிசன்கள்.
பேண்ட் எங்கே?
அதே நேரத்தில் சில நெட்டிசன்கள் உங்களின் பேண்ட் எங்கே என்று கேட்டும், இந்த டி ஷர்ட் மட்டும் எதற்கு என்று கேட்டும் விளாசியுள்ளனர். 43 வயதான அமிஷா பட்டேல் தொடர்ந்து கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











