மோசமான உடையில் உள்ளாடை தெரிய போஸ் கொடுத்த நடிகை.. வயதுக்கு ஏற்றதுபோல் உடுத்த சொல்லும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிரபல நடிகை மோசமான உடையில் நிக்கர் தெரிய போஸ் கொடுத்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

40 வயதான நடிகை கிரண், தற்போது படங்களில் சப்போர்ட்டிங் ரோல்களில் நடித்து வருகிறார்.

ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமான கிரண் முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்தார்.

மிரட்டும் கிரண்

மிரட்டும் கிரண்

தற்போது எடை கூடி ஆன்ட்டி லுக்கில் உள்ளதால் கிடைக்கும் கதாப்பாத்திரங்களை செய்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள கிரண், தினமும் போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து மிரட்டி வருகிறார்.

கவர்ச்சி போஸ்

கவர்ச்சி போஸ்

கடந்த சில நாட்களாக தான் ஷேர் செய்யும் வீடியோக்களையும் போட்டோக்களையும் அதிகரித்துள்ளார் கிரண். அதிலும் படு மோசமாக உடை அணிந்து கண்கள் கூசும் அளவுக்கு குனிந்தும் நிமிர்ந்தும், கால்களை தூக்கியும் போஸ் கொடுத்து வருகிறார்.

மோசமான போஸ்

மோசமான போஸ்

சமீபத்தில் குளித்து முடித்து டவலுடன் வந்து போஸ் கொடுத்து சூட்டை கிளப்பினார் கிரண். அதேபோல் இரண்டு பக்கமும் ஓபன் வைத்த கவுனை அணிந்து படு மோசமாக உட்கார்ந்து போஸ் கொடுத்தார்.

விளாசும் நெட்டிசன்ஸ்

விளாசும் நெட்டிசன்ஸ்

கிரணின் அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் வயதுக்கு ஏற்றது போல் நடந்து கொள்ளுங்கள் என விளாசினர். இந்நிலையில் நடிகை கிரண் இன்று ஷேர் செய்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசியுள்ளனர்.

உள்ளாடை தெரிய.

உள்ளாடை தெரிய.

அதாவது லோ நெக் டீப் ஓபன் ஸ்ட்ராப்லெஸ் ஷார்ட் டாப்பை அணிந்துள்ளார் கிரண். அதில் ஃபிரி ஹேர் விட்டுள்ள கிரண், சேரில் அமர்ந்து குனிந்தப்படி போஸ் கொடுத்துள்ளார். இந்த போஸில் அவரது முன்னழகு ஒரு பக்கம் முகம் சுளிக்க வைக்க தொடை முதல் உள்ளாடை வரை தெரிகிறது.

தெரிந்தே போஸ் கொடுக்கிறீர்களா ?

தெரிந்தே போஸ் கொடுக்கிறீர்களா ?

இதனை பார்த்த நெட்டிசன்கள், இந்த வயதில் இப்படியான உடை தேவையா என கேட்டுள்ளனர். மேலும் தெரிந்தேதான் இப்படியெல்லாம் போஸ் கொடுக்கிறீர்களா என்றும் கேட்டு வருகின்றனர். வயதுக்கும் உடம்புக்கும் ஏற்றது போல் உடைகளை உடுத்துங்கள் என்றும் நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: kiran கிரண் actress
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X