பாவாடைக்குள் கையைவிட்டப்படி மீரா மிதுன்.. அரசியல் வேற.. பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பாவாடைக்குள் கையை விட்டப்படி போஸ் கொடுத்து அரசியல் பேசும் நடிகையை வச்சு செய்துள்ளனர் நெட்டிசன்கள்.
நடிகை மீரா மிதுன் மீண்டும் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். எப்போதும் அரைகுறை போட்டோக்களை போட்டு சூடேற்றும் மீரா மிதுன் கடந்த சில நாட்களாய அரசியல் பேச தொடங்கியிருக்கிறார்.
தமிழக அரசு குறித்து அவதூறாக பேசி வரும் நடிகை மீரா மிதுன், தமிழக அரசை கவிழ்த்துவிட்டு தன்னை முதல்வராக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறார்.

பாவாடைக்குள்
மேலும் தமிழக அமைச்சர்களையும் விளாசி வருகிறார். அவரது டிவிட்டர் பதிவுகளை பார்த்த நெட்டிசன்கள் அவரை படுமோசமாக திட்டி வருகின்றனர். இந்நிலையில் இன்று மீண்டும் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார். அதில் பாவாடைக்குள் கைகளை விட்டப்படி போஸ் கொடுத்துள்ளார்.

மோடியை கேளுங்கள்
மேலும் அந்த போட்டோவுக்கு தற்போது நம் நாட்டுக்கு பெண்களின் ஐடியாதான் தேவை, அரசியல் உறுதித்தன்மை, பெண்ணாக நாம் எதைச் சாதிக்கிறோம் என்பதற்கு வரம்பு இல்லை, அரசியலில் நீங்கள் எதையும் சொல்ல விரும்பினால், ஒரு ஆணான நரேந்திரமோடியை கேளுங்கள் எதையும் செய்ய விரும்பினால், ஒரு பெண்ணைக் கேளுங்கள் என பிரதமர் மோடிக்கு ஆதரவாக டிவிட்டியிருக்கிறார்.

உளறாதீங்க..
இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை மரண கலாய் கலாயத்துள்ளனர். உங்களை யாருமே ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. ஆனால் நீங்கள் ஏன் இப்படி தினமும் எதையாவது உளறிக்கொண்டிருக்கிறீர்கள் என கழுவி ஊற்றியுள்ளனர்.

வஞ்சப் புகழ்ச்சி
இன்னும் சில நெட்டிசன்கள் மீரா மிதுன் முதல்வர் ஆக வேண்டும் என்றும் இந்த மாதிரி அழகானவங்க முதல்வர் பதவிக்கு வந்தாதான் அந்த பதவிக்கும் பெருமை மாநிலத்துக்கும் நல்லது என்றும் கூறியுள்ளனர். மேலும் ஜெயலலிதா மாதிரி அவர் முதல்வர் ஆகணும்.. தமிழகத்தின் தலையெழுத்து மாறணும் என தெரிவித்து அவரை வஞ்சப் புகழ்ச்சி செய்துள்ளனர்.

அரேபியன் குதிரை
மற்றொரு போட்டோவில் பாவாடையை றெக்கை போன்று தூக்கிப்பிடித்தப்படி போஸ் கொடுத்துள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள், குதிரைக்கு கூட றெக்கை இருக்கிறதே என வர்ணித்துள்ளனர். இன்னும் சிலர் அரேபியன் குதிரை என்றும் புகழ்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











