ரொம்ப நடிக்காதீங்க.. கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லையா.. நடிகையை வெளுத்து வாங்கிய நெட்டிசன்ஸ்!

சென்னை: தத்துவம் சொன்ன பிக்பாஸ் நடிகையை, கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லையா என விளாசியுள்ளனர்.

Recommended Video

Bigg Boss Sherin Birthday Celebration | Azhagiya Asura | Sherin Shringer

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானாவர் நடிகை ஷெரின். இவர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார்.

ஆனால் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்த படமும் போக வில்லை. இதனால் பட வாய்ப்பு இல்லாமல் இருந்த ஷெரின் ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடி வந்தார்.

தர்ஷனுடன் நெருக்கம்

தர்ஷனுடன் நெருக்கம்

இந்நிலையில் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது சக போட்டியாளரான இலங்கையை சேர்ந்த மாடலான தர்ஷனுடன் நெருக்கமாக பழகினார். தர்ஷனுக்கு ஏற்கனவே வெளியில் காதலி இருக்கிறார் என்று தெரிந்தும் அவரை ஒருதலையாக காதலித்தார்.

காதல் கடிதம்

காதல் கடிதம்

மடி மீது அமர்ந்து கொஞ்சுவது, சாப்பாடு ஊட்டுவது என நண்பர்கள் என்று வெளியில் கூறினாலும் உள்ளுக்குள் காதலித்தார். ஒரு கட்டத்தில் தர்ஷனுக்கு காதல் கடிதம் கூட எழுதினார். வனிதாவிடம் தர்ஷனை பார்த்தால் தான் எல்லாவற்றையும் மறந்து விடுவதாக கூறினார்.

கழட்டிவிட்ட தர்ஷன்

கழட்டிவிட்ட தர்ஷன்

ஆனால் அதனை வனிதா பேசிய போது இல்லவே இல்லை, தர்ஷன் மீது எந்த அஃபயரும் இல்லை நாங்கள் நண்பர்கள் தான் என பெரும் டிராமா போட்டார். இதன் தொடர்ச்சியாக வெளியே வந்த தர்ஷன் நிச்சயதார்த்தம் முடித்த தனது காதலியான நடிகை சனம் ஷெட்டியை கழட்டி விட்டார்.

குற்றச்சாட்டுக்கள்

குற்றச்சாட்டுக்கள்

இதனால் சனம் போலீஸில் புகார் அளிக்க, சனம் ஷெட்டிக்கு அவரது முன்னாள் காதலருடன் தொடர்பு உள்ளது என்றார் தர்ஷன். மேலும் அவர் பிகினி அணிந்து போட்டோ ஷுட் நடத்தினார் என குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினார். அவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக கூறினார் தர்ஷன்.

ஷெரின் வீடியோக்கள்

ஷெரின் வீடியோக்கள்

சனம் ஷெட்டி - தர்ஷன் காதல் முறிவுக்கு ஷெரின் தான் காரணம் கூறப்பட்டது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத ஷெரின், தொடர்ந்து சமூக வலைதளங்களில் டிக்டாக் வீடியோக்களை வெளியிடுவது, போட்டோக்களை ஷேர் செய்வது என இருந்து வருகிறார்.

மார்பை காட்டியப்படி

மார்பை காட்டியப்படி

இந்நிலையில் மார்பை காட்டியப்படி உள்ளாடை போன்ற ஒரு ஆடையை உடுத்தியிருந்தார் ஷெரின். அந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்த ஷெரின், நீங்கள் அணியும் உடை ஒன்றும் அல்ல, ஆனால் அந்த உடையில் நீங்கள் வழிநடத்தும் வாழ்க்கை தான் என தத்துவம் கூறியிருந்தார்.

உணர்ச்சியே இல்லையா?

உணர்ச்சியே இல்லையா?

இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை வாய்க்கு வந்தப்படி திட்டி தீர்த்துள்ளனர். ரொம்ப நடிக்காதீர்கள்.. பிக்பாஸ் வீட்டில் நீங்கள் செய்த வேலைக்காக உங்களுக்கு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லையா? என கேட்டு விளாசியிருக்கின்றனர்.

கேர்ள் ஃபிரண்டு

கேர்ள் ஃபிரண்டு

அதேநேரத்தில் சில நெட்டிசன்கள் அவரது அழகை வர்ணித்துள்ளனர். ஷெரின் போல பதினாறில் எனக்கு ஒரு கேர்ள் ஃபிரண்டு வேணும்... இன்று புதிதாக அவிழ்ந்த மலர் போல எனக்கு ஒரு கேர்ள் ஃபிரண்டு வேணும் என பாடலை பாடியிருக்கின்றனர்.

கண்ணு ஏன் சிவந்திருக்கு?

கண்ணு ஏன் சிவந்திருக்கு?

சில நெட்டிசன்கள் உங்கள் கன்னம் ஏன் சிவந்திருக்கு கண்ணு ஏன் சிவந்திருக்கு என அக்கறையுடன் கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர் அவரின் அழகை செக்ஸி, க்யூட், ஹாட், கார்ஜியஸ் என வர்ணித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X