Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
ஆடையை கழட்டி வீசி.. அப்பட்டமாக காட்டும் டிக்டாக் இலக்கியா.. கண்டப்படி கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
சென்னை: டிக்டாக் இலக்கியா ஷேர் செய்துள்ள வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கன்னாபின்னாவென திட்டி தீர்த்துள்ளனர்.
டிக்டாக் இலக்கியாவின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டிக்டாக் செயலி இருந்த வரை டபுள் மீனிங் பாடல்களுக்கும் வசனங்களுக்கும் வீடியோ வெளியிட்டு வந்தார்.
பேய்களை மிரட்டும் மனிதர்கள்.. இடியட் படத்தின் டீசர் எப்படி.. இன்றைய டாப் 5 பீட்ஸ்!
அவரது வீடியோவை பார்த்து பலர் ஜொள்ளு விட்டாலும் பெரும்பாலான நெட்டிசன்கள் இதெல்லாம் ஒரு பொழப்பா என கேட்டு திட்டி தீர்த்து வந்தனர்.
முடக்கப்பட்ட டிக்டாக்
ஆனாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத டிக்டாக் இலக்கியா தொடர்ந்து தனது திறமையை காட்டி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். டிக்டாக் செயலி முடக்கப்பட்ட போதும் சமூக வலைதளங்களை டிக்டாக் செயலியாக பயன்படுத்தி வருகிறார் இலக்கியா.
தன்னுடைய வெர்ஷனில்
அந்த வகையில் நாள்தோறும் சினிமாவில் இடம்பெற்ற ஐட்டம் பாடல்களுக்கு கிளாமராக உடை அணிந்து செம செக்ஸியாக ஆட்டம் போட்டு வருகிறார். அந்த வகையில் என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு தன்னுடைய வெர்ஷனில் ஆட்டம் போட்டு கலக்கியிருந்தார்.
தோழியுடன் சேர்ந்து..
தொடர்ந்து நிலாகாயுது பாடல் நேத்து ராத்திரி எம்மா பாடல் உள்ளிட்ட பல பாடல்களுக்கு அரைகுறை உடையில் குத்தாட்டம் போட்டு வருகிறார் டிக்டாக் இலக்கியா. அதுமட்டும் இன்றி தனது தோழியுடன் சேர்ந்து ரொமான்டிக் பாடல்களுக்கும் ஆட்டம் போட்டு சூடேற்றி வருகிறார்.
ஆடையை கழட்டி வீசி
இந்நிலையில் சுல்தான் படத்தில் இடம்பெற்ற ஜெய் சுல்தான் பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார் டிக்டாக் இலக்கியா. இதில் அணிந்திருக்கும் மேலாடையை கழட்டி வீசி செம செக்ஸியாய் ஆட்டம் போடுள்ளார்.
டீப் ஓபன் உடை
ட்ரான்ஸ்ப்ரன்ட் மற்றும் டீப் ஓபன் உடையில் முன்னழகு மொத்தத்தையும் காட்டி கிறங்க வைத்துள்ளார் இலக்கியா. அவரது இந்த உடையையும் டான்ஸையும் பார்த்த நெட்டிசன்கள் பலர் ஆஹா ஓஹோ என ஜொள்ளு விட்டுள்ளனர்.
அடங்கவே மாட்டீங்களா
பலர் அவரது முன்னழகை ஆபாசமாக வர்ணித்துள்ளனர். அதேநேரத்தில் பலர் டிக்டாக் இலக்கியாவை கழுவி ஊற்றியுள்ளனர். அவரது உடையையும் ஆட்டத்தையும் பார்த்த நெட்டிசன்கள் அடங்கவே மாட்டீர்களா என கேட்டு விளாசியுள்ளனர்.