தம்பி துரைசிங்கம்.. என் பொண்ண என்கவுடர்ல போட்டுடு.. வனிதாவை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதா ஆடாத ஆட்டம் ஆடி வருகிறார். இதனால் மக்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார்.
ஏற்கனவே குடும்ப பிரச்சனையால் வனிதா பெயர் டேமெஜ் ஆகியிருந்த நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் மற்றவர்களை அவர் ஆட்டி வைப்பதால் அவரது மொத்த பெயரும் டேமெஜ் ஆகிவிட்டது.
இந்நிலையில் மகளை கடத்திவிட்டதாக வனிதாவின் முன்னாள் கணவரான ஆனந்தராஜ் போலீஸில் புகார் அளித்தார். இதனால் போலீசார் பிக்பாஸ் வீட்டிற்குள் நேற்று சென்றனர். இதன் காரணமாக வனிதா கைது செய்யப்படுவார் என கூறப்பட்டது.

எறிந்தது எறிந்ததுதான்
இந்நிலையில் இந்த சம்பவங்களை வைத்து இன்றைய எபிசோடை ஓட்ட முடிவு செய்துவிட்டார் பிக்பாஸ். இதற்கான புரமோ வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், இப்படியெல்லாம் போட்டு நெஞ்சை நக்காதீர்கள், வனிதாவை தூக்கி எறிந்தது எறிந்ததுதான் என்கின்றனர்.
காட்டுல போடுங்க
வனிதாவ புடிச்சு யானைகள் இருக்குற காட்டுல போடுங்க போலீஸ்.. என்கிறார் இந்த நெட்டிசன்.
விஜயகுமார் சரியாக வளர்க்கவில்லை
#வனிதா இவர்களிடமே இப்படி பேசுகிறாளே, அப்பா, குடும்பம் & கணவர்களிடம் எப்படி பேசிருப்பாள். பஜாரி மாதிரி பேசுகிறாள். மூஞ்சும் முகரையும் பார்த்தாலே கடுப்பா வருது கமல் சார்.. விஜயகுமார் சரியாக வளர்க்கவில்லை.. என்கிறார் இவர்.
ஆறுதல் தேடி அரவணைக்கிறாள்
இவள் அடுத்தவர் அழுகும் போது யாரும் ஆறுதல் சொல்ல கூடாது என்று சொல்லி விட்டு இப்போது ஏன் இப்படி ஆறுதல் தேடி அரவணைக்கிறாள்.. என கேட்கிறார் இவர்.
வனிதாக்கு விளம்பரம்
வனிதாக்கு ஏன் பிக்பாஸ் இப்ப விளம்பரம் போடுறார்.. என கேட்கிறார் இவர்.
உப்புமா முகம்
உப்புமாவுக்கு ஒரு முகம் இருந்தால்.. வனிதா போல்தான் இருக்கும் என்கிறார் இவர்.
அப்பிடுவோம்
இப்படிலாம் நெஞ்ச நக்குனா வனிதா மேல அனுதாபமோ கருணையோ வராது மிஸ்டர் பிக்பாஸ் காதுமேலயே அப்பிடுவோம்.. என கூறுகிறார் இந்த நெட்டிசன்.
என் பொண்ண என்கவுண்டர்
தம்பி துரைசிங்கம்... உன்ன ஸ்பெஷல் ஆஃபிசரா பிக்பாஸ் வீட்டுக்கு விடுறன். போய் என் பொண்ண என்கவுண்டர் பண்ணிடு.. என சிங்கம் படத்தை வைத்து டிவிட்டியுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











