என்ன டிராமா அபிராமி.. ஜூலி நினைப்புதான் வருது.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Yesterday Episode: Day 2: Kavin : அபியின் காதலை ஊதாசீனப்படுத்திய கவின்- வீடியோ

சென்னை: பிக்பாஸ் வீட்டில் உள்ள அபிராமியை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.

நிகழ்ச்சியின் பங்கேற்ற நாள் முதல் நாளில் இருந்தே டூ மச்சாக நடந்து கொள்கிறார் அபிராமி. பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த 24 மணி நேரத்திற்குள்ளேயே கவின் மீது காதல் கொண்டார்.

மீரா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததுமே அவர் குறித்து புரணி பேசி சண்டையிழுத்தார். நேற்றும் வீணாக சண்டைபோட்டு அழுது சீன் கிரியேட் செய்தார் அபிராமி.

ஆட்டத்துடன் பேசிய அபி

ஆட்டத்துடன் பேசிய அபி

மேலும் எல்லோரும் சென்டிமென்ட்டாக பேச ஓவர் ஆட்டத்துடன் எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டார் அபிராமி. அபிராமியின் செய்கைகள் எதுவுமே ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. எப்போது அவர் எலிமினேஷக்கு வருவார் என காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

பிரியாணி அபிராமி

அப்படியே ஒரு சாயலில் பிரியாணி அபிராமி மாதிரி இருக்கே

அபிராமிதான் காட்டுகிறார்

கோவமா இருக்கவங்களை அமைதியா இருன்னு சொல்றது ஒரு குத்தம இது வனிதா வேற சப்போர்ட் தனிப்பட்ட கோபதாபங்களை இங்க கட்டாதீங்கன்னு சொல்லுது ஆன தனிப்பட்ட கோபத்தை அபிராமி தானே காட்டுகிறார் என்கிறார் இந்த நெட்டிசன்

பேட் ஆட்டிட்டியூட்

தங்களைப் பற்றி சொல்லும் போது அபிராமி, மீரா மிதுனை இமிடேட் செய்து இரிடேட் செய்தார். இரிட்டேஷனின் உச்சமாய் மீராமிதுனிடம் மன்னிப்பும் கேட்டார். பட்.. வெரி பேட் ஆட்டிட்டியூட் என்று கூறுகிறார், கேபிள் ஷங்கர்.

ஜூலியை தான் ஞாபகப்படுத்துகிறார்

என்ன நாடகம் அபிராமி.. ஜூலியை தான் ஞாபகப்படுத்துகிறார்... போலித்தனமான அழுகை என்கிறார் இவர்.

டூ மச் ஆட்டிட்டியூட்

அபிராமி எப்பா... டூ மச் ஆட்டிட்டியூட்.. என்று கூறுகிறார் இவர்.

ஜெனிலியான்னு நினைப்பு

அபிராமி இன்னும் எரிச்சல் படுத்துகிறார்.. ஜெனிலியான்னு நினைப்பு... என்கிறார் இந்த நெட்டிசன்.

கேவலமான ஆட்டிட்டியூட்

அபிராமி ரொம்ப கேவலமான ஆட்டிட்டியூட் என்கிறார் இவர்.

லிமினேஷனுக்கு வரட்டும்

அபிராமி பேசுறது எல்லாம் சீன் போடுற மாதிரி இருக்கு.. இல்ல ஓவர் ஆக்டிங்கா.. இல்ல இயல்பே அப்படிதானா.. இது தொடர்ந்துன்னா அடுத்த வாரம் இருக்கு.. எலிமினேஷனுக்கு வரட்டும்.. என்கிறார் இவர்.

எனக்கு மட்டும் தானா

இந்த அபிராமிய பார்த்தவே இரிட்டேட்டிங் ஆகுறது எனக்கு மட்டும் தானா.. என்கிறார் இந்த நெட்டிசன்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X