Just In
- 29 min ago
நயன்தாராவின் கோலமாவு கோகிலா ரிமேக்.. திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.. இயக்குனர் உறுதி!
- 50 min ago
விஜய்யின் 'மாஸ்டரு'க்கு வெளிநாடுகளில் வரவேற்பு எப்படி? நன்றி சொன்ன விநியோக நிறுவனம்!
- 1 hr ago
Bhoomi Review: எப்படி இருக்கிறது, ஜெயம் ரவியின் விவசாய 'பூமி'?
- 14 hrs ago
முன்னழகு என்ன பின்னழகும் டாப்புதான்.. ஷெரினின் உச்சகட்ட கிளாமர்!
Don't Miss!
- News
உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.35 கோடி
- Sports
இந்திய அணியில் நடராஜன், வாஷி.. ஒரே நாளில் 2 தமிழக வீரர்களுக்கு ரஹானே வாய்ப்பு.. என்ன காரணம்?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 15.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அதிக செலவு செய்ய வேண்டியிருக்குமாம்…
- Automobiles
இந்தியாவின் எஸ்யூவி கிங் யார்? மஹிந்திராவை பின்னுக்கு தள்ளி கியா 2வது இடம்... அப்போ முதல் இடம் யாருக்கு?
- Education
பொதுத் துறை நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Finance
4,600 கோடி ரூபாய் ஐபிஓ.. ஜன.18ல் அசத்த வரும் இந்தியன் ரெயில் பைனான்ஸ் கார்ப்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்களுக்குதான் அடுத்த பாயாசம்.. உண்மையிலேயே பிரபா தியாகிதான்.. அனிதாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவில் இந்த வீட்டில் யார் ரொம்ப டீமோட்டிவேட்டடாக இருப்பது என்று ஆரியிடம் கேட்கிறார் ஷிவானி.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவில் இந்த வீட்டில் யார் ரொம் டீமோட்டிவேட்டடாக இருப்பது என்று ஆரியிடம் கேட்கிறார் ஷிவானி.

அதற்கு பதில் சொன்ன ஆரி, அனிதாதான் என்று கூறி வீட்டில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்றும் வீட்டு ஞாபகம் வந்துவிட்டதாகவும் அவரே பலமுறை என்னிடம் கூறியிருக்கிறார் என்று கூறுகிறார்.
ப்பா.. என்னா கோபம்.. உதட்டை கடித்து.. விட்டா ஆரியை அடிச்சுருவார் போல அனிதா.. மிரள வைக்கும் புரமோ!

விளாசும் ரசிகர்கள்
அவர் சொல்லி முடிப்பதற்குள் என் குடும்பத்தை பற்றி பேசாதீங்க என்று கூறி மோசமாக நடந்து கொள்கிறார். அதனை பார்த்த ரசிகர்கள் அனிதாவை சகட்டு மேனிக்கு விளாசி வருகின்றனர்.

கமல் கண்டிக்க வேண்டும்
மேலும் இதுவே ஆரி, அனிதாவை பார்த்து இப்படி கத்தினால் என்ன நடந்திருக்கும்? இதனை கமல் கண்டிக்க வேண்டும் என்றும் பிக்பாஸ் சீசன் 4 ல் கொஞ்சம் கூட கண்ணியம், மரியாதை என எதுவும் இல்லை, அனிதாவின் இந்த செய்கை குறித்து கமல் கண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
|
அப்போ சிரிச்சிங்களே அனிதா
இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், காண்டு மாமி அர்ச்சனா இரண்டு நாளைக்கு முன் அனிதா புருசனை பற்றி அனிதாவிடமே கேலி செய்து பேசும்போது ஹாஹாஹான்னு வாய் கிழிய சிரிஞ்சுக்கிட்டே இருந்தாங்களே!... அது என்னவாம்? என விளாசியுள்ளார்.
|
ஆரியை தாக்குகிறார்கள்
புரமோவில் ஆரி அனிதாவால் அவமானப்படுத்தப் படுவதை பார்த்த இந்த நெட்டிசன், எல்லோரும் திட்டமிட்டு ஆரியை தாக்குகிறார்கள் என வேதனை பட்டுள்ளார்.
|
ஆரி என்ன சொன்னாலும்..
புரமோவில் ஆரியிடம் அனிதா நடந்து கொண்ட விதத்தை பார்த்த இந்த நெட்டிசன், என்னாங்கடா இது ஆரி எதை சொன்னாலும் எண்டுகார்டு போடுறீங்க!... பொறாமை பிடித்த பேய்களா என திட்டி தீர்த்துள்ளார்.
|
கேவலமான பிஹேவிங்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அப்படி என்ன சொல்லிட்டாரு ஆரி.. அனிதா சொன்னததானே சொன்னாரு.. தப்பா எதுவும் சொல்லலையே.. முழுசா சொல்ல விட்டாதானே தெரியும்.. ரியோ சுரேஷ் தாத்தாக்கிட்ட பண்ண மாதிரி பண்றா.. ச்சே.. என்ன கேவலமான பிஹேவிங்.. விட்டா அடிச்சுருவார் போல.. என அனிதாவை விளாசியுள்ளார்.
|
நான் புரமோவிலும் வரணும்
மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், சார் நானும் ரொம்ப ஹெவ்வியா பர்ஃபாமன்சு பண்றேன் நம்புங்க சார்!..... இந்தவாரம் முதல்ல சேவ் ஆகனும், அப்புறம் நான் புரோமோவிலும் வரணும்.. என அனிதா சொல்வதாக கிண்டலடித்துள்ளார்.
|
உண்மையில் தியாகி
மூன்றாவது புரமோவில் அனிதாவின் பிஹேவிங்கை பார்த்த இந்த நெட்டிசன், மினி சொர்ணாக்காவுடன் குடும்பம் நடத்தும் பிரபா நீ உண்மையில் தியாகி என பதிவிட்டுள்ளார்.
|
கண்டிப்பா நீதான்..
மூன்றாவது புரமோவில் அனிதா நடந்து கொண்ட விதத்தை பார்த்த இந்த நெட்டிசன், அடுத்த வாரம் ஆஜீத்ன்னு இருந்தோம் ஆனா கண்டிப்பா நீதான் என அனிதாவை சாடியுள்ளார்.
|
வாங்குற காசுக்கு மேல நடிப்பு
புரமோவில் அனிதா பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், அனிதா ஓவர் சீன் போடுறார்.. வாங்குற காசுக்கு மேல நடிக்கிறார் என கழுவி ஊற்றியுள்ளார்.
|
அடுத்த பாயாசம் உங்களுக்குதான்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அனிதா.. அடுத்த பாயாசம் உனக்கு தான்!!! ரெடியா இருங்க.. என்று அடுத்த வாரம் அனிதா வெளியேற்றப்பட வேண்டும் என கூறுகிறார்.