ஓவர் ஆட்டியூட் காட்டும் அனிதா.. ரொம்ப வொர்ஸ்ட்.. வெளியே அனுப்புங்க.. கடுப்பான நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் ஆட்டியூட் காட்ட ஆரம்பித்த அனிதாவை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் அனிதா ரியோவிடம் தேவையில்லாமல் சண்டை போட்டார். சின்ன விஷயத்தை கூட ஊதி பெருசாக்கினார்.
ஜாலியான டாஸ்க்கின் போது அனிதா அப்படி நடந்து கொண்டது ஹவுஸ் மேட்ஸ்கள் மட்டுமின்றி பார்வையளார்களையும் எரிச்சலாக்கியது. இதனால் கடுப்பான நெட்டிசன்கள் அனிதாவை முதலில் வெளியேற்றுங்கள் என்று கூறி வருகின்றனர்.
ரொம்ப வொர்ஸ்ட்
நேற்று வரை சாம் தான் பிக்பாஸ் வீட்டை விட்டு போக வேண்டும் என்று விரும்பினேன்.. ஒரே நாள்ல சனமும் அனிதாவும் நாங்க ரெண்டு பேருதான் வொர்ஸ்ட்டுன்னு நிரூபிச்சுட்டாங்க என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
புரமோவில் கவனம்
எல்லா ஹவுஸ்மேட்களிலும் அனிதா மிகவும் நம்பத்தகாதவர் மற்றும் சுயநலவாதி. அவருக்கு எப்போதும் கேமரா, கன்டென்ட் மற்றும் புரமோவில் மட்டுமே கவனம் செலுத்துகிறார் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
முந்திரிக்கொட்டை சிஸ்டர்ஸ்
சம்யுக்தா நேற்றே சொல்லுச்சு.. முந்திரிக்கொட்டை சிஸ்டர்ஸ்ன்னு சனமையும் அனிதாவையும்.. அவங்க இன்னைக்கு நிரூபிச்சுட்டாங்க, அவங்க இஷ்டத்துக்கு பேசுறது என்று விளாசியுள்ளார்.
எல்லோர் மீதும் பழி
ப்ளீஸ் விஜய் டிவி இந்த வீட்டுல சனம், அனிதா ஆகிய ரெண்டு பைத்தியங்கள் உள்ளன. ப்ளீஸ் அவங்களை வெளியே அனுப்புங்க, அவர்களே அவர்களை கார்னர் செய்து கொள்கிறார்கள். அவர்களால் குரூப்பை உருவாக்க முடியாமல் எல்லோர் மீதும் பழி போடுகிறார்கள், நல்லா இருந்த டாஸ்க்க விளையாடாம கெடுக்குறாங்க என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
ஒன்னுக்கு ஒன்னு..
நேற்றைய எபிசோடில் அனிதாவும் சனம் ஷெட்டியும் நடந்து கொண்ட விதத்தை பார்த்த நெட்டிசன்கள், ரெண்டும் ஒன்னுக்கு ஒன்னு சளைச்சது இல்ல.. முந்திரிக்கொட்டை சிஸ்டர்ஸ் சனம் மற்றும் அனிதா என பதிவிட்டுள்ளார்.
எலிமினேஷன் கேம்
நேற்றைய எபிசோடில் அனிதாவின் பிஹேவிங்கை பார்த்த இந்த நெட்டிசன், அனிதா எரிச்சல்படுத்துகிறார். இது அவருடைய எலிமினேஷன் கேம் போன்று தெரிகிறது.
டன் கணக்கில் ஆட்டிட்யூட்
நேற்றைய எபிசோடில் அனிதாவின் பிஹேவிங்கை பார்த்த இந்த நெட்டிசன், அனிதாவுக்கு டன் கணக்கில் ஆட்டியூட் இருக்கு.. ப்ளீஸ் அதை டிஸ்ட்ரிபியூட் இட் என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











