அனிதா சம்பத் நீங்க கொஞ்சம் ஷட் அப் பண்ணுங்க.. காரித்துப்பாத குறையாக திட்டித்தீர்க்கும் நெட்டிசன்ஸ்

சென்னை: அனிதா சம்பத் மீண்டும் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் தனது வேலையை காட்டத் தொடங்கியிருப்பது ரசிகர்களை வெறுப்படைய செய்துள்ளது.

Recommended Video

Bigg Boss 4 Tamil • Day 9 | Housemates in Vijay Style • Nomination

அனிதா சம்பத் கடந்த வாரம் முழுக்க புரமோவில் இடம் பெற வேண்டும் என்பதற்காக சுரேஷ் சக்கரவர்த்தியை டார்கெட் செய்து உண்டு இல்லை என ஆக்கினார்.

இதனால் சமூக வலைதளங்களில் படு பங்கமாக கழுவி ஊற்றப்பட்டார். கடந்த சனிக் கிழமை கமல் விளாசியதால் அடக்கி வாசித்தார்.

டிவியில் ஒளிபரப்பு

டிவியில் ஒளிபரப்பு

இந்நிலையில் நேற்று ஒன்றும் இல்லாத விஷயத்துக்கு மீண்டும் சுரேஷ் சக்கரவர்த்தியை டார்கெட் செய்ய தொடங்கியுள்ளார். சுரேஷ் சக்கரவர்த்தி ஃபிரி எவிக்ஷன் பாஸை பெறுவதற்காக விளையாடினார். அப்போது தனக்கு ஏன் எவிக்ஷன் பாஸ் வேண்டும் என அவர் மற்ற ஹவுஸ்மேட்ஸ்களிடம் கூறியது பிக்பாஸ் வீட்டில் உள்ள டிவியில் ஒளிபரப்பப்பட்டது.

கிழியும் ரியோ மாஸ்க்

கிழியும் ரியோ மாஸ்க்

அப்போது நடந்த சில சம்பவங்களை கூறினார் சுரேஷ் சக்கரவர்த்தி. அதனை பார்த்து மற்றவர்கள் அமைதியாய் இருக்க ரியோ, சனம் ஷெட்டி மற்றும் அனிதா சம்பத் ஆகிய மூன்று பேரும் கொந்தளித்தனர். யாரைப் பற்றியும் தவறாக பேசாத நிலையில் அதை பெரிதுப்படுத்தி பிக்பாஸ் வீட்டையே கொந்தளிக்க வைத்துவிட்டார் ரியோ.

முகத்திரைதான்..

முகத்திரைதான்..

அதனை தொடர்ந்து அனிதா பேசிய பேச்சு.. அப்பப்பா.. மொத்தமாக டேமேஜ் செய்து கொண்டார். ஹவுஸ்மேட்டுகள் என்னதான் சுரேஷை டேமெஜ் செய்தாலும், அதில் அவர்களின் முகத்திரைதான் கிழிந்து வருகிறது. நேற்று அனிதா பேசியதையும் நடந்து கொண்டதையும் பார்த்த நெட்டிசன்கள் அவரை வச்சு செய்துள்ளனர்.

வாயா அது கருமம்.

வாயா அது கருமம்.

அனிதா சம்பத் நீ கத்துறதுனால நோ யூஸ்... கத்து.. நீ பேசுறத போட சொல்லு கண்ணு.. அப்போ உன் மூஞ்சு எப்படி இருக்கும்னு தெரியும்.. வாயா அது கருமம்.. என திட்டி தீர்த்துள்ளார் இந்த நெட்டிசன்.

ஆர்டர் போடாதீங்க

ஆர்டர் போடாதீங்க

அனிதா சம்பத் உன்ன பத்தி பேசுறதும் பேசாம இருக்குறதும் அவங்க அவங்க இஷ்டம் . நீயும் ரியோவும் ஆர்டர் போடுறது வீட்ல வச்சுக்கோங்க.. இவ்வாறு விளாசியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

இரண்டும் தலைவலிகள்

இரண்டும் தலைவலிகள்

சரியோ தப்போது கத்துறதுங்கள பார்த்தாலே இரிட்டேட் ஆகுது. வேல்முருகனையும் அனிதா சம்பத்தையும் வெளியேற்ற வேண்டும்.. இரண்டும் சரியான தலைவலிகள் என இந்த நெட்டிசன் கூறியுள்ளார்.

இது நியாயமா?

இது நியாயமா?

இவங்க எல்லாரும் சேர்ந்து அவர பத்தி குறை சொல்லி பேசலாம்.. ஆனா அவரு இவங்கள பத்தி ரெஃபரன்ஸ்க்கு கூட பேர் யூஸ் பண்ணக்கூடாது? என்னம்மா அனிதா சம்பத், ரியோ ராஜ், சனம் ஷெட்டி.. இது நியாயமா என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

ஜூலி 2.0

ஜூலி 2.0

அனிதா சம்பத் எரிச்சல்படுத்தும் முகம்.. உண்மையான முகங்களை வெளியே கொண்டு வந்த சுரேஷ் சக்கரவர்த்திக்கு நன்றிகள். அனிதா சம்பத் மக்களுக்காகதான் விளையாடி வருகிறார். ஆனால் மொட்டை அவருடைய முகத்திரையை கிழிக்கிறார். தன்னை லாஸ்லியா போல் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார். ஆனால் அது ஜூலி 2.0 ஆக தான் முடிகிறது என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

மோசமான போட்டியாளர்

மோசமான போட்டியாளர்

சுரேஷ் ஸ்மார்ட்.. கன்னிங் இல்ல.. எல்லாத்தையும் ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொள்ளும் சிறந்த ஆட்டிட்யூடை கொண்டிருக்கிறார் அவர். எல்லா சீசன்களிலும் ஒப்பிடும் போது ரொம்பவும் மோசமாக நடந்து கொள்பவர் அனிதா சம்பத்தான். ஜூலியை தாண்டிவிட்டார் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

 இரிட்டேட்டிங் சத்தம்

இரிட்டேட்டிங் சத்தம்

ரியோ ராஜ், வேல் முருகன், அனிதா சம்பத்.. இவர்கள் மூன்று பேரும் வெற்று பாத்திரம்... இரிட்டேட்டிங் சத்தத்தை ஏற்படுத்தி வருகிறார்கள் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

ரியாக்ஷன் காட்டி விட்டது

ரியாக்ஷன் காட்டி விட்டது

அனிதா சம்பத் வீக்கெண்ட் புரோகிராம்ல கமல் சார் முன்னாடி சாரி சொல்லிட்டு இனிமே இந்த பிரச்சனையெல்லாம் இல்ல.. அப்படி இப்படி பேசினது 100 சதவீதம் உண்மையில்ல என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. சுரேஷ் மேல செம கடுப்பு இருக்கு.. அனிதா அவரிடம் சண்டை போடுவதற்காக காத்திருக்கிறார். அவருடைய முகத்தின் ரியாக்ஷன் என்று காட்டிவிட்டது என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

முழுக்க முழுக்க விஷம்

முழுக்க முழுக்க விஷம்

அனிதா சம்பத் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் சண்டைபோட காத்திருக்கிறார். வெறுக்கத்தக்க மனசு.. முழுக்க முழுக்க விஷம்தான் அனிதா என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

காண்டு காண்டாகுது

காண்டு காண்டாகுது

மற்றொரு நெட்டிசனான இவர் அனிதா சம்பத்த பார்த்தா இன்னும் காண்டு காண்டாகுது என கூறியுள்ளார். அவரது நேற்றைய நடவடிக்கையை பார்த்தே இப்படி கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

சந்தேகம் இல்லை

சந்தேகம் இல்லை

அடியேய் அனிதா சம்பத் நீதான் அடுத்த ஜூலி அதுல எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

ஷட் அப் பண்ணுங்க

ஷட் அப் பண்ணுங்க

ஏம்மா அனிதா சம்பத் நீங்க கொஞ்சம் ஷட் அப் பண்ணுங்க.. எரியுர நெருப்புல பெட்ரோல ஊத்தாதீங்க.. என விளாசியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X