Just In
- 3 hrs ago
குட்டை உடையில் தொடை தெரிய போஸ்..கவர்ச்சி விருந்தளிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் !
- 3 hrs ago
அட இது என்ன ஃபேஷன்...இதுவும் நல்லத்தான் இருக்கு.. கலக்குங்க சமந்தா !
- 3 hrs ago
கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்!
- 5 hrs ago
கவர்ச்சி காட்டி ரசிகர்களை கதறவிடும் காட்டேரி பட நடிகை!
Don't Miss!
- News
ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் குண்டுவெடிப்பு... மக்கள் அலறல்... புகைமண்டலமான குடியிருப்பு பகுதி..!
- Automobiles
நிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா? ஆசியான் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட் ரிசல்ட்!
- Sports
கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்!
- Finance
வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..!
- Lifestyle
நைட் நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் உடலில் நிகழும் சில பயங்கரமான விஷயங்கள்!
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
குள்ள நரிகள் ஆரியை அட்டாக் பண்றாங்க.. புரமோவால் டென்ஷனான நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்ச்சியின் இன்றைய இரண்டவது புரமோவில் அர்ச்சனா ஆரியிடம் சண்டை போட்டதை பார்த்த நெட்டிசன்கள் செம காண்டாகியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் நடிகர் ஆரியும் அர்ச்சனாவும் ஒரே டீமில் நரிகளாக இருப்பது தெரியவந்துள்ளது.
நரிங்க கூட்டமாதான் வரும்.. ஆரியிடம் மோதும் அர்ச்சனா.. ரகளை புரமோ!
இதில் அர்ச்சனாவின் நரிகள் கூட்டமாக வரும் என்ற யுக்திக்கு ஆரி எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அதற்கு ரம்யாவும் அர்ச்சனாவும் மல்லுக்கு நிற்கின்றனர்.

ஆரியை அட்டாக் பண்ணி
இதனை பார்த்த ரசிர்கள் செம காண்டாகியுள்ளனர். பிக்பாஸ் வீட்டின் குள்ள நரிகள் அனைத்தும் சேர்ந்து ஆரியை அட்டாக் பண்ணுவதாக கூறியுள்ளனர். குறிப்பாக அர்ச்சானாவையும் ரம்யாவையும் வச்சு செய்துள்ளனர்.

ஆரியை அட்டாக்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இரண்டு குள்ள நரிகள் ஆரியை அட்டாக் பண்ணுதுங்க! என்று பதிவிட்டுள்ளார்.

சண்டை போடுவோம்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், எந்த டாஸ்க் வச்சாலும் நாங்க சண்டை போடுவோம்.. அப்பதான் 4 டேஸ் நடக்க வேண்டிய டாஸ்க்க ஒரு நாளுளையே முடிக்க வச்சிடுவோம்.
அப்பறம் ஒரு கூட்டம் பெட்ல ஒரு கூட்டம் சோபால அப்படினு வெட்டியா பேசிட்டே இருப்போம் கடைசி வரையும் பேசிட்டே இருப்போம் என்று கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.

பிராடு ஒன்னு இருக்கு..
இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இன்னைக்கு எபிசோடு பார்த்தா ஏதாவது ஒரு பிராடு ஒன்னு இருக்குன்னு தெரியும் என கூறியுள்ளார்.

7 நரிகளுக்கும்..
புரமோவை பார்த்த இவர் இரண்டு கோழிகளுக்கும் 7 நரிகளுக்கும் நடக்கும் போராட்டமாம்! ஆரி மற்றும் பாலாஜி இரண்டு பேரும் மட்டும் இன்னும் நிக்கிறாங்க! நரிக்கிட்ட என்ன நியாயத்த எதிர்பார்க்கிறீங்க ஆரி பிரதர் இவங்க மனுசனா இருந்தாலே நியாயமா இருக்க மாட்டாங்க! என விளாசியுள்ளார்.

நரிகளுக்கு வேலை
புரமோவை பார்த்த இவர் ஆரியை நோண்டறதே இந்த நரிகளுக்கு வேலை! என்று சாடியுள்ளார்.

கவலை வேண்டாம்
ஆரியை நரிக்கூட்டம் அட்டாக் பண்ணுவதை பார்த்த இந்த நெட்டிசன் பழுத்த மரம்தான் கல்லடி படும் கவலைப்படத் தேவையில்லை என ஆறுதல் கூறியுள்ளாரர.

விளக்கம் கொடுப்பாங்க
அது நரிகள் தனியா வேட்டையாடு கேம்தான்! இது அன்பு குடும்பம் நரிகள்.. குடும்பமா நரிகள் கூட்டமா வேட்டையாடும்னு விளக்கம் கொடுப்பாங்க! ரோபோட்டுக்கு மூஞ்சி பிளாட்.. தொண்ட இல்ல வாந்தி எப்படி வரும்னு கேட்டவங்ககிட்ட என்னத்து சொல்றது! என சாடியிருக்கிறார் இந்த நெட்டிசன்