அர்ச்சனாவுக்கு இந்த வாரம் அர்ச்சனை உறுதி.. என்னா தாண்டவம் ஆடுது.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் அர்ச்சனாவை கழுவி ஊற்றியுள்ளனர்.
Recommended Video
பிக்பாஸ் வீட்டில் குருப்பீஸம் இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. அர்ச்சனா மற்றும் அவரது கூட்டாளிகளான ரியோ, வேல் முருகன் மற்றும் நிஷா ஆகியோர் சேர்ந்து பாலாஜியை வச்சு செய்து வருகின்றனர்.
இதனால் ஸ்ட்ராங்காய் இருந்த பாலாஜி கண்ணீர் விட்டு அழும் அளவுக்கு சென்றுவிட்டார். இதனை பார்த்த நெட்டிசன்கள், அர்ச்சனாவின் பேச்சையும் பாடி லாங்குவேஜையும் கழுவி ஊற்றியுள்ளனர்.
காழ்ப்புணர்ச்சி..
இன்னைக்கு தூங்கவிட்டுட்டு நாளைக்கு கூப்பிட்டு பஞ்சாயத்து பண்ணி டீசன்ட்டா விட்டிருந்தா நீங்க கேப்டன்மா! வம்பிழுத்து அவன் எதை சொல்றானு வெயிட் பண்ணி அதை வச்சு சண்டை போடறது தலைவர் இல்லமா காழ்ப்புணர்ச்சி! என அர்ச்சனாவை விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.
அர்ச்சனா ஆட்டிட்யூட்
என்ன பொறுத்த வரை நேத்து பாலாஜி முருகதாஸ் ஆட்டியூட் தப்புனா, இன்னைக்கு அர்ச்சனாவோட ஆட்டிட்யூட் தப்புதான் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
இதுக்கு பேரு என்ன?
என்ன பாடி லாங்குவேஜ் இது? காலையிலேருந்து பாலாஜிக்கு ஆணவம் அடாவடின்னு சுத்திட்டிருந்த குரூப் எங்கே? இதை என்னன்னு சொல்வீங்க.. ஒரு கேப்டன் இப்படிதான் நடந்துப்பாங்களா? என அர்ச்சனாவின் பாடி லாங்குவேஜ்களை ஷேர் செய்து கேட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.
என்னா தாண்டவம்
புரமோவில் அர்ச்சனாவின் பிஹேவிங்கை பார்த்த இந்த நெட்டிசன், அர்ச்சனாவுக்கு இந்த வாரம் அர்ச்சனை உறுதி என்ன தாண்டவம் ஆடுது என கூறியுள்ளார்.
அழிவு காலம்..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அப்பட்டமாக அர்ச்சனா மேல தப்புன்னு நல்லா தெரியுது. அவங்க குரூப் நம்பி ஓவரா செய்யுது. அழிவு காலம்.. என விளாசியுள்ளார்.
டிவி குரூப்
உண்மைலயே இங்க குரூப்பிஸம் தான் நடக்குது டெலிவிஷன்ல இருக்கிறவங்க எல்லாம் ஒன்னு சேர்ந்து அவங்களுக்கு எதிரா இருக்கிறவங்கள கார்னர் பண்றாங்க
ஆனா ஒன்னு அந்த அர்ச்சனா நல்லா ரியோவ யூஸ் பண்ணுது அது தெரியாம இவனும் கத்திட்டு இருக்கான் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
அர்ச்சனா தீர்ப்புடா
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் உன்னால செய்ய முடியாதுன்னா! போயி ஜெயில்ல உட்காருடா! இது நியாயம்டா..தர்மம்டா!.. அர்ச்சனா தீர்ப்புடா என அர்ச்சனாவை கிண்டலடித்துள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











