இந்த அன்பும் ஃபேக் தானா? மகளுடன் அர்ச்சனா ஷேர் செய்த வீடியோவை பார்த்த கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

சென்னை: அர்ச்சனா தனது மகளுடன் ஷேர் செய்துள்ள வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கன்னாபின்னாவென கழுவி ஊற்றியுள்ளனர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் அர்ச்சனா.

அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அன்பு கேங்

அன்பு கேங்

இதில் அன்புதான் ஜெயிக்கும் என்று குரூப் ஃபார்ம் செய்து கொண்டு அதகளம் செய்தார். ரியோ, சோம், நிஷா, ஜித்தன் ரமேஷ், கேபி என ஒரு குரூப்பை ஃபார்ம் செய்துக்கொண்டு விளையாடினார் அர்ச்சனா.

விஜய் டிவியில் ஆங்கர்

விஜய் டிவியில் ஆங்கர்

இதனால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார் அர்ச்சனா. சமூக வலைதளங்களில் அவரை விளாசி தள்ளினர் நெட்டிசன்கள். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அர்ச்சனா, விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியை தொடங்கியுள்ளார் அர்ச்சனா.

விளாசும் நெட்டிசன்கள்

விளாசும் நெட்டிசன்கள்

அவ்வப்போது தனது அன்பு கேங்கை சந்தித்து வரும் அர்ச்சனா அவர்களுடன் சேர்ந்து போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இதனை பார்த்தே நெட்டிசன்கள் அவரை விளாசி வருகின்றனர்.

Recommended Video

சின்னத்திரை Genelia Sivangiயின் பள்ளிப்பருவ Photo Goes Viral! | Archana
டெடி ரைம்ஸ் வீடியோ

டெடி ரைம்ஸ் வீடியோ


இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளுடன் சேர்ந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அர்ச்சனா. டெடி ரைம்ஸ் என தனது மகளுடன் கொஞ்சி விளையாடுகிறார் அர்ச்சனா.

இந்த அன்பும் ஃபேக்தானா?

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இந்த அன்பும் ஃபேக்தானா என கேட்டு வருகின்றனர். மேலும் பார்க்கும் போதே இது போலியாக தெரிகிறது. வீடியோவுக்காக என்னலாம் செய்கிறீர்கள் என்றும் கேட்டு விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X