Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
செல்ஃப் நாமினேட் ஆகனும்னா கால் பண்ணிட்டு கட் பண்ண வேண்டியதுதானே.. எதுக்கு லிஸ்ட் வாசிச்சீங்க பாலா!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் பாலாஜியை கழுவி ஊற்றியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் தனக்கான இடத்திற்காக ஹவுஸ்மேட்ஸுடன் சண்டையிடுகிறார் பாலாஜி.
மேலும் ஒருத்தர நாமினேட் பண்றதுலேருந்து சேவ் பண்றதும் செல்ஃப் நாமினேட்டும் ஒன்னா என்று ஆவேசமாக கேட்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள், அவரை சரமாரியாக விளாசியுள்ளனர்.
சேவிங்கும் செல்ஃப் நாமினேஷனும் ஒன்னா.. ஹவுஸ்மேட்ஸுடன் மீண்டும் மல்லுக்கு நிற்கும் பாலாஜி!
மக்கள் முடிவில்தான் உள்ளது
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இவங்க ஏன் இப்படி சண்டை போடுறாங்க??? வாராவாரம் யாரை வெளியே அனுப்ப வேண்டும் இறுதியில் யார் ஜெயிக்க வேண்டும் என்பது மக்கள் முடிவில் தான் உள்ளது.. இப்படிதான் நினைச்சுட்டு இருக்கோம் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
ஒத்துக்கோங்கய்யா..
சேவிங்கும் செல்ஃப் நாமினேட்டும் ஒண்ணா.. ஓகேனு. சொல்லுங்க ஆமானு.சொல்லுங்க! பாலாஜி பாவம் ஒத்துக்கோங்கய்யா ஆமானு.. சனம், எவன் கிண்டல் பண்ணா என்ன நீ நில்லுமா! அப்படியென்ன டான்ஸ் ரமேஷ்க்கு என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
முண்டி அடிப்பீங்க
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், எதுவுமே முறையா செய்ய மாட்டீங்க ஆனா முதல் இடத்துக்கு மட்டும் முண்டி அடிப்பீங்க! என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
மீதியிருந்தா கொடுங்கப்பா!
மற்றொரு நெட்டிசனான இவர், நேற்றிலிருந்து இன்றுவரை... எப்பா சாமிகளா நீங்க சண்டைபோட்டு எடுத்துகிட்டது போக மீதியிருந்தா கொடுங்கப்பா!... நா நேரா மக்களிடம் பார்த்துக்றேன்!என கூறியுள்ளார்.
லிஸ்ட் மாதிரி வாசிச்ச?
செல்ஃப் நாமினேட் ஆகனும்னா கால் பண்ணிட்டு பண்ண உடனே கட் பண்ணியிருக்க வேண்டியது தானே.. எதுக்கு மளிகை பொருள் லிஸ்ட் மாதிரி வாசிச்ச.. நாமினேட் ஆகறதோ இல்லயோ டாஸ்க் இல்ல.. அது தூண்டிவிடுவது பற்றிதான் என்கிறார் இந்த நெட்டிசன்.
கப் எனக்குத்தான்..
அர்ச்சனா அடி வாங்குனது நானு கப் எனக்குத்தான் எனக்குத்தான் எப்படியும் வீக்கெண்ட் வந்ததும் கமல் சொல்ல போறது நீங்க நெனைக்கறது தான் மக்களும் நெனைக்கறதா இருக்கணும்னு அவசியம் இல்லை அதனால மூடினு நில்லுங்க என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
Recommended Video
அதுக்குகாகதான் இந்த அடியா?
இன்றைய இந்த ரேங்கிங் டாஸ்க் மிகவும் முக்கியமாக நினைக்கின்றனர்.. முதல் மூன்று இடங்களில் இருப்பவர் அடுத்த தலைவர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பு உள்ளதால்.. அதனால் தான் இந்த அடிதடியா.. என கேட்டுள்ளனர் இந்த நெட்டிசன்.
என்ன குமாரு?
கடந்த வாரம் தொடங்கிய இந்த டாஸ்க் இதுவரை நிறைவடையாததை பார்த்த இந்த நெட்டிசன், இந்த டாஸ்க் வச்சு 100 நாள் ஓட்டிடலாம் பாக்குறியா குமாரு என கேட்டுள்ளார்.