பயில்வானுக்கு கேவலமா திட்டுற டாஸ்க் கொடுத்தா பெடலு எடுப்பாரு.. எத்தனை கரடிகள்தான் காறி துப்புவது!

சென்னை: டாஸ்க் செய்யாமல் தூங்கி ஹவுஸ்மெட்ஸை கடுப்பாக்கிய பாலாஜியை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் கடிகார டாஸ்க் செய்ய வராமல் உள்ளே தூங்கிக்கொண்டிருக்கிறார் பாலாஜி.

டாஸ்க்குகாக எழுப்பும் ஹவுஸ்மெட்ஸ்களிடம் வரவே மாட்டேன் என மிரட்டுகிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பாலாஜியை கழுவி ஊற்றி வருகின்றனர்.

ரொம்ப பாவமா இருக்கு

ரொம்ப பாவமா இருக்கு

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், டிசிப்பிளின்னா என்னானு கேட்கிற இந்த பயில்வானுக்கு பல்லக்கு தூக்கிறவங்களை நினைச்சா ரொம்ப பாவமா இருக்கு என விளாசியுள்ளார்.

வின்னர் வடிவேலு போல

வின்னர் வடிவேலு போல

பாலாவை தூக்கத்திலிருந்து எழுப்பிய போது.. பாலாவின் ரியாக்ஷன் இப்படிதான் இருக்கும்.. வின்னர் படத்தில் வரும் வடிவேலு போல.. என கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.

கூத்தடிச்சுட்டு இருக்கானுங்க

கூத்தடிச்சுட்டு இருக்கானுங்க

அஞ்சி நிமிசத்துக்கு மேல போனா பட்ஜெட் போய்டுமாம், இங்க நம்ம நாட்டோட ஜிடிபியே மொத்தமா போய்ருச்சு, இது தெரியாம உள்ள போய் கூத்தடிச்சிட்டு இருக்கானுங்க.. என திட்டியுள்ளார் இந்த நெட்டிசன்.

முழுசா விடிஞ்சிடும்

முழுசா விடிஞ்சிடும்

பயில்வான் வரமாட்டாரு! ஏன்னா முன்பே பல டாஸ்குல பல்பு வாங்கியிருக்காரு!... ஒழுங்கா கவுண்டிங் பண்ணதெரியாது!... மூணுமணிநேர கவுண்டிங் பண்ணினா முழுசா விடிஞ்சிடும்! என நக்கலடித்துள்ளார் இந்த நெட்டிசன்.

பாத்துட்டு பேசிக்கலாம்

பாத்துட்டு பேசிக்கலாம்

என்னடா ட்விஸ்ட் இல்லமா டாஸ்க் நல்லா போதேனு பார்த்தேன்.. இதோ ஆரம்பிச்சிட்டாங்கள்ல..எபிசோட் பாத்துட்டு மீதி பேசிக்கலாம்.. என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

எத்தனை கரடிகள்தான் துப்புவது?

எத்தனை கரடிகள்தான் துப்புவது?

பயில்வானுக்கு கேவலமா திட்டுற டாஸ்க் கொடுத்தா பின்னி பெடலு எடுப்பாரு! நல்லா பண்ணுற டாஸ்க் கொடுத்தா பின்னாடி பயந்து பம்முவாரு!.. எத்தனை கரடிகள்தான் காறி துப்புவது! என கழுவி ஊற்றியுள்ளார் இந்த நெட்டிசன்.

ஜெயில்ல போடணும்

ஜெயில்ல போடணும்

புரமோவை பார்த்த நெட்டிசன், 3 ஆம் முறையாக பட்ஜெட் காலி பண்ணும் பாலாஜி முருகதாஸ் அவர்களை மொத்தமா ஜெயில்ல போடணும் என்று கூறியுள்ளார்.

பர்ஃபெக்ட்டை காட்டியது

பர்ஃபெக்ட்டை காட்டியது

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் நேற்று ஆரியின் மூணு மணிநேர கவுண்டிங் அவரின் பர்பெக்ட்டை காட்டியது.. என ஆரியை புகழ்ந்துள்ளார்.

கன்டென்ட் இல்லையே..

கன்டென்ட் இல்லையே..

இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இவனுங்க போடுற புரமோவுல நமக்கு கமெண்ட் போட கூட கன்டென்ட் இல்லையே.. என விளாசியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

எவிக்ட் பண்ணுங்க பிக்பாஸ்

எவிக்ட் பண்ணுங்க பிக்பாஸ்

யாரப்பா இந்த பணக்கார வீட்டு பிள்ளைய கேம் விளையாட கூட்டி கொண்டு வந்தது... அவனுக்கு இது சரிப்பட்டு வராது. சுச்சிக்கு பதில இவனை எவிக்ட் பண்ணுங்க பிக்பாஸ்.. என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

புத்தியே இப்படிதான்..

புத்தியே இப்படிதான்..

நல்ல எண்டெர்டெய்ன்மென்ட்டா போறத குழப்புறது, இவன் புத்தியே இப்பிடி தான்.. அப்புறமா எல்லார் மேலயும் பழி போடுவான் இந்த சில்லறை என கழுவி ஊற்றியுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X