Just In
- 2 min ago
'யான்' படத்தை அடுத்து.. ரவி.கே.சந்திரன் இயக்கும் ரீமேக்.. பிருத்விராஜ் ஜோடியான பிரபல ஹீரோயின்!
- 10 min ago
மறைந்தாலும் மறக்காத ரசிகர்கள்.. சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் சுஷாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம்!
- 1 hr ago
மீனுக்குட்டி அன்ட் கன்னுக்குட்டி.. செம்ம க்யூட் போங்க.. அனிதாவை பார்த்து ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!
- 2 hrs ago
பிகினி போஸ் நல்லாதான் இருக்கு.. நடிப்புத்தான்? பிரபல நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
Don't Miss!
- Sports
1 வாரமாக விடப்பட்ட தூது.. எதற்கும் அடிபணியாத நிர்வாகம்.. கடைசியில் தோல்வி அடைந்த தோனியின் முயற்சி
- News
சேலத்தில் பத்தாம் வகுப்பு மாணவருக்கு கொரோனா - பள்ளி உடனடியாக மூடல்
- Automobiles
அமெரிக்க அதிபரின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை இயக்க எவ்வளவு செலவாகிறது தெரியுமா?
- Lifestyle
ஆப்பிளை இப்படி சாப்பிடுவது உங்க உயிருக்கே அப்பத்தை ஏற்படுத்துமாம் தெரியுமா?
- Education
டான்செட் நுழைவுத் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அண்ணா பல்கலை!
- Finance
கிடு கிடு ஏற்றத்தில் தங்கம்.. போகிற போக்கில் நிபுணர்கள் சொன்னதெல்லாம் நடந்திடும் போலிருக்கே..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இதுவே ஆரி பண்ணியிருந்தா.. பிசிக்கல் வயலென்ஸ்னு சொல்லிருப்பாங்க.. அன்சீனை பார்த்து அலறும் ஃபேன்ஸ்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் அன்சீன் புரமோவில் கேபியை பாலா இடித்துத் தள்ளும் காட்சியை பார்த்த ரசிகர்கள் பாலாவை வெளுத்து வாங்கி வருகின்றனர்.
கேபியை ஆரி இடித்துத் தள்ளி இருந்தால், வேண்டுமென்றே பண்ணினார் என்றும், பெண் பிள்ளையை இப்படியா இடித்து தள்ளுவீங்கன்னு பாலா கிளம்பியிருப்பார் என்றும் நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.
கேமில் இதெல்லாம் சகஜம் தான் என்றும் ரம்யா இதில் செம உஷார் என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் தெறிக்கின்றன.
முரட்டு பாலா.. கேபியை இப்படி முட்டித் தள்ளிட்டாரே.. அனல் பறக்கும் அன்சீன் புரமோ!

போலீஸ் கம்ப்ளைண்ட்
இதையே பாலாவுக்கு பதிலா ஆரி பண்ணியிருந்தா, ஆரி மேல போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுத்திருப்பாங்க என்றும், மேலும், ஆரிக்கு ரெட் கார்டு கொடுங்கன்னு ஆரி ஹேட்டர்ஸ் சமூக வலைதளங்களில் கூச்சலிட்டுக் கொண்டிருப்பார்கள் என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் பறக்கின்றன.

தண்ணி லாரி
தண்ணி லாரி நேரா வந்து மோதுன மாதிரி பயில்வான் பாலாஜி முருகதாஸ் கேபி மீது மோதி விட்டார் என்றும், அவரது எலும்புகள் முறிந்து விட்டதா? கேபி பாடி டோட்டல் டேமேஜ், பாவம் கேபி ரொம்ப வலித்திருக்கும் என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் கேபியின் நலனை விசாரித்தும், பாலாவை திட்டியும் குவிகின்றன.

மனசாட்சியே இல்லை
பாலா வேற லெவல்.. அங்க என்ன நடக்குது.. அவன் பாட்டுக்கு பாடிட்டு இருக்கான்.. இது தான் சின்சியாரிட்டியா? இல்லவே இல்லை இது மனசாட்சியே இல்லாத செயல், பாலா நிஜமாவே மிருகம் தான் கொஞ்சமாவது கேபியை இடித்ததற்கு ஒரு சாரியாவது கேட்டிருக்கலாம் என்று பங்கம் பண்ணி வருகின்றனர்.

தடிமாடு பாலாஜி
"இதையே ஆரி பண்ணிருந்தா தப்பா விளையாடுறாருனு வந்து மொத்தமா மேல ஏறுவானுங்க.. டேய் தடிமாடு பாலாஜி வெளிய வரும்போது பார்ரா.. welcome #SomberiBalaji #UnfairBalaji னு ஹேஷ்டேக் போட்டு உன்னைய வரவேற்குறேன்" என இந்த நெட்டிசன் செம காட்டமாக கமெண்ட் செய்து பாலா ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளார்.

ஸ்பைடர்மேன்
எல்லாரும் பஸர் அடித்ததும் ஓடி தொடுகின்றனர். ஆனால், பாலாஜி முருகதாஸ் ஸ்பைடர்மேன் போல தாவி தொடுகிறார். கால்கள் இரண்டும் ஏர்லயே இருக்கு என ஸ்க்ரீன் ஷாட்டை எடுத்துப் போட்டு பாலாவின் ரசிகர்கள் பாலாவின் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை பாராட்டி வருகின்றனர். இதுவரை பாலா தான் அதிக புள்ளிகள் பெற்றிருக்கும் நிலையில், இன்றும் அவர் தான் லீடிங் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.