பப்ளிக்க எப்டி ஃபேஸ் பண்ணுவேனா? இப்படிதான் டா.. கெத்துக் காட்டிய பாலாஜி..கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் பிரபலமான பாலாஜி முருகதாஸ் தன்னை ரசிகர்கள் மொய்க்கும் போட்டோவை வெளியிட்டிருப்பதை பார்த்த நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.

வயதில் மூத்தவர்கள் என்றுக் கூட யாருக்கும் மரியாதை கொடுக்காமல் நடந்து கொண்டார். சனம் ஷெட்டியை பெண் என்றும் பாராமல் தரக்குறைவாக பேசினார் பாலாஜி.

தரக்குறைவாக பேசி

தரக்குறைவாக பேசி

இதேபோல் ஆரி வெற்றி பெறக்கூடாது என்ற பாலாஜி அவரை தவறாக காட்ட முயற்சித்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். மேலும் மைக்கை கழட்டியடித்த பாலாஜி, ஆரியை அடிக்க பாய்ந்ததோடு, பல முறை அவரை நீ போ என தரக்குறைவாக பேசினார்.

ஏ சர்ட்டிஃபிகேட்

ஏ சர்ட்டிஃபிகேட்

இதனால் சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்துக்குள்ளனார். பாலாஜியை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏ சர்ட்டிஃபிகேட் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.

மொய்த்த பெண்கள்

மொய்த்த பெண்கள்

இருந்த போதும் பாலாஜிக்கு சமூக வலைதளங்களில் சிலர் ஆதரவும் தெரிவித்தனர். அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியிலும் தன்னை இளம் பெண்கள் மொய்ப்பது போன்றும் தனக்கு ரெட் ரோஸ் கொடுப்பது போன்றும் ஏற்பாடு செய்திருந்தார் பாலாஜி.

சுற்றி வளைத்த ரசிகர்கள்

சுற்றி வளைத்த ரசிகர்கள்

இந்நிலையில் தன்னுடைய ஃபேன் பேஸை காட்டும் வகையில் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார். அதில் காரில் இருந்து இறங்கும் பாலாஜியை இளம் பெண்கள் இளைஞர்கள் என சுற்றி வளைத்து மொய்க்கின்றனர்.

வச்சு செய்துள்ள நெட்டிசன்ஸ்

வச்சு செய்துள்ள நெட்டிசன்ஸ்


இந்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள பாலாஜி, என்னது பப்ளிக்க எப்படி ஃபேஸ் பண்ணுவேனா? இப்படிதான்டா என்று பதிவிட்டுள்ளார். பாலாஜி ஷேர் செய்துள்ள இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், பாலாஜியை வச்சு செய்துள்ளனர்.

அடக்கம் வேண்டும்

அடக்கம் வேண்டும்

பாலாஜியின் போட்டோவையும் கேப்ஷனையும் பார்த்த இந்த நெட்டிசன், இவரு பெரிய டாப் ஹீரோ? சோன முத்தா போச்சா? போச்சா? நீ வளரும்போது எளிமையாக இருக்க வேண்டும். ஆனால் உன்னிடம் அப்படி எதுவும் இல்லை. உனக்கு புகழ் மட்டும்தான் தேவை. ஆனால் அது நடக்கப் போவதில்லை மை டியர் பாய்.. என குறிப்பிட்டுள்ளார்.

மீரா மிதுனுக்கும் இப்படிதான்

மீரா மிதுனுக்கும் இப்படிதான்

பாலாஜி ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், நடிகை மீரா மிதுனுக்கும் இப்படிதான் மக்கள் கூடுவாங்க என்று பங்கம் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X