உஷ்ஷா... அதை நாங்கதான் சொல்லனும்.. வாய மூடுறது இருக்கட்டும்.. ஃபர்ஸ்ட் மூட வேண்டியத மூடுங்க மேடம்!
சென்னை: நடிகை மீரா மிதுன் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை துப்பாத குறையாக திட்டி தீர்த்து வருகின்றனர்.
நடிகை மீரா மிதுன் காட்டும் கவர்ச்சி நாளுக்கு நாள் எல்லை மீறிக்கொண்டே செல்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் திணறி வருகிறார் மீரா மிதுன்.
இதனால் எப்படியாவது வாய்ப்பை பெற எண்ணிய அவர், தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு திணறடித்து வருகிறார். போட்ட டிரெஸையே போட்டு படு கேவலமாக போஸ் கொடுத்து வருகிறார் மீரா மிதுன்.

திட்டிய நெட்டிசன்கள்
இதுபோன்ற போட்டோக்களை போட்டு பெயரைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள் என்று நெட்டிசன்கள் எவ்வளவோ சொல்லியும் மீரா மிதுன் கேட்பதாக தெரியவில்லை. தொடர்ந்து அவர் வெளியிடும் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக திட்டி தீர்த்து வருகின்றனர்.

மார்பழகை காட்டி
இந்நிலையில் ஏற்கனவே போட்ட உடையில் மார்பழகை காட்டியப்படி புதிய போட்டோவை ஷேர் செய்தியிருக்கிறார் மீரா மிதுன். அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், அவரை கடுமையாக விளாசி வருகின்றனர்.
மீரா கேப்ஷன்
வாயில் ஒரு விரலை வைத்தப்படி உஷ் என கேப்ஷன் கொடுத்துள்ள இந்த போட்டோவை பார்த்து உச்சா போறீயா மீரா என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
கழட்டவே இல்லையா..
கடந்த இரண்டு நாட்களாக ஒரே டிரெஸில் போட்டோ போடுவதை பார்த்த இந்த நெட்டிசன் ரெண்டு நாளா கழட்டலயா நீ டிரஸ என கேட்டுள்ளார்.
எப்போ மூடுவிங்க?
மூட வேண்டியது ரெண்டு.. ஒன்ன மூடிட்டிங்க.. இன்னொன்னு எப்போ மூடுவிங்க என்று கேட்டிருக்கிறார் இவர்.
நாங்கதான் சொல்லனும்
நீ உஷ்ன்னு சொல்ற.. அதை நாங்க தான் சொல்லனும்.. மூடுன்னு.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
இந்த போட்டோலாம்..
இல்ல உன் மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இந்த போட்டோலாம் போடுற என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
நல்லாருக்கு..
ஒரு நடிகைக்கிட்ட இருந்து இதை தவிர வேறு என்னத்த எதிர்பார்க்க முடியும்.. நல்லாருக்கு.. என்கிறார் இந்த நெட்டிசன்.
இன்னும் விட்டுவச்சுருக்காங்களே
உன்னயெல்லாம் இன்னும் விட்டு வச்சுருக்காங்களே என்கிறார் இந்த நெட்டிசன்.
உடை அணிவது நல்லது
நல்ல உடை வாங்கி அணிவது நல்லது என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
அதை மூடுங்க..
வாய மூடுறதுக்கு பதிலா எதை மூடனுமோ அதை மூடு என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
சன்னி லியோன்
தமிழகத்தின் சன்னி லியோன் வாழ்க வாழ்க என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











