Just In
- 4 hrs ago
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
- 5 hrs ago
சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி!
- 6 hrs ago
அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ!
- 6 hrs ago
கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி!
Don't Miss!
- News
நேபாளம்: கம்யூனிஸ்ட்டுகளிடையே மோதல்- பிரதமர் கேபி ஒலி கட்சியில் இருந்து டிஸ்மிஸ்
- Automobiles
மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25!! நம்மூர் ஆர்15 போல இருக்கு!
- Finance
அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி?
- Sports
தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு!
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆரி பெயரை சொல்லவில்லை என்றால் அடாவடிகளுக்கு பொழுது போகாது.. புரமோவால் கடுப்பான நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் புராசஸ் நடைபெறுகிறது. இதில் ரம்யா, ரியோ, ஷிவானி, ஆஜித் ஆகியோர் ஆரியின் பெயரை நாமினேட் செய்வதாக தெரிகிறது.
தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் பட ஷூட்டிங் திடீர் ஒத்திவைப்பு.. ஏன் அதுக்குள்ள என்னாச்சு?
இதனை பார்த்த ரசிகர்கள், செம கடுப்பாகியுள்ளனர். ஆரியை நாமினேட் செய்தவர்களை கழுவி ஊற்றி வருகிறார்கள்.

ஒருத்தர் கிளம்புங்க
முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஷிவானி ஒண்ணுமே பண்ணலனாலும் கொஞ்சமாவது மரியாதை கொடுக்கிறார் சகப்போட்டியாளர்களுக்கு! ஆஜித், சோம், ரியோ, நீங்க மூணு பேருல ஒருத்தர் கிளம்புங்க என்று பதிவிட்டுள்ளார்.

ஆஜித்தை அனுப்பிடுவோம்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அர்ச்சனா போனது ரொம்ப சந்தோஷம். இந்த வாரம் ஷிவானி நாராயணன் ஆஜித்தை அனுப்பிடுவோம் என்று கூறியுள்ளார்.

சோறுதான் முக்கியம்
அர்ச்சனாவால் கேப்டனான பாலாஜியை ஓசி கேப்டன் பயில்வான்!,.. பிக்பாஸ் குடோன் எப்படி நாறினாலும் சோறுதான் முக்கியம்!... வெல்டன் ஓசிகேப்டன் என விளாசியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

காண்டு மம்மியின் வாரிசு
இவர்தான் காண்டு மம்மியின் அன்புவாரிசாம்.. நல்லா பார்த்துகோங்க.. இல்லாட்டி காண்டு மம்மி குதறிவிடும்.. என ரியோவின் போட்டோவை ஷேர் செய்துள்ளார் இந்த நெட்டிசன்.

அடாவடிகளுக்கு பொழுது போகாது..
நாமினேஷனில் ஆரியின் பெயர் சொல்லப்படுவதை பார்த்த இந்த நெட்டிசன், ஆரி பெயரை சொல்லவில்லை என்றால் அடாவடிகளுக்கு பொழுது போகாது.. என சாடியுள்ளார்.

ஒத்து போறதில்லங்குற கோபமா?
ஏன் ரம்யா உன்னோட நரிக்குணத்திற்கு ஆரி அண்ணா ஒத்து போறது இல்லங்குற கோபமா? ரியோ நீ ஆரி அண்ணாவை பண்ணுவன்னு நேத்தே எங்களுக்கு தெரியும். அடி முட்டாள் ஆஜீத் மிக்சர் ஷிவானி பாலா சொல்லி ஆரிய நாமினேட் பண்றீங்கன்னு தெரியும் எறு விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

இந்த வாரம் வராங்க போல..
போடு போடு மிச்சர்கள் ஆஜீத், ஷிவானி, கேபி, சோம் எல்லாரும் இந்த வாரம் வராங்க போல என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.