Just In
- 17 min ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 48 min ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 2 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 3 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- News
குட்கா வழக்கு -முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
- Automobiles
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- Finance
அமேசானுக்கு பிரச்சனை தான்.. இகாமர்ஸ்களுக்கான அன்னிய முதலீட்டு விதிகள் மாற்றம் செய்ய திட்டம்.. !
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நாட்டுல என்ன நடந்துட்டு இருக்கு.. இப்ப இது ரொம்ப முக்கியம்? நடிகையின் வீடியோவால் காண்டான நெட்டிசன்ஸ்
சென்னை: பிக்பாஸ் மூலம் பிரபலமான ஜூலி வெளியிட்ட டிக்டாக் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று பிரபலமானவர் ஜூலி. இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அதில் ஏராளமான பொய்களை சொன்னதோடு, ஓவியாவை கார்னர் செய்தும் அவரை பற்றி போட்டுக் கொடுத்தும் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.

நெட்டிசன்கள் கோரிக்கை
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலியின் உண்மை முகம் தெரிந்ததால், மக்களும் அவர் மீது கோபம் கொண்டனர். சமூக வலைதளங்களிலும் அதிக விமர்சனத்திற்கு ஆளானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜூலியை வெளியேற்ற வேண்டும் என போராட்டம் நடத்தாத குறையாக நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்தனர்.

கோபம் குறையவில்லை
பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸிலிருந்து வெளியேறிய பிறகு டிவி சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது ஜூலிக்கு. சில படங்களில் நடித்தார் ஜூலி. இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது ஜூலி மீது ஏற்பட்ட கோபம் இன்னும் குறையவில்லை மக்களுக்கு.

டிக்டாக் வீடியோ
சமூக வலைதளத்தில் ஜூலி எதை ஷேர் செய்தாலும் அதனை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். ஜூலி போட்டோ வெளியிட்டாலும் சரி வீடியோ வெளியிட்டாலும் சரி கழுவி ஊற்றுவதுதான் நெட்டிசன்களின் வேலையாக உள்ளது. இந்நிலையில் ஜூலி டிக்டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடுப்பான நெட்டிசன்ஸ்
சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் நடிகை ஜெனிலியா பேசும் அவ்ளோதானா.. சும்மா ஒரு நாலு வார்த்தை.. முடிஞ்சா ஒரு கப் காஃபி என்ற டயலாக்கிற்கு டிக்டாக் செய்திருக்கிறார். இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகி அவரை திட்ட தொடங்கிவிட்டனர்.
|
இது ரொம்ப முக்கியம்
நாட்டுல என்ன பிரச்சனை போயிட்டு இருக்கு இது ரொம்ப முக்கியம் இப்ப என கேட்டிருக்கிறார் இந்த நெட்டிசன். உலகமே கொரோனாவால் பீதியில் உறைந்திருக்கும் நிலையில் இந்த வீடியோ இப்போது ரொம்ப முக்கியமா என்ற தொனியில் கேட்டிருக்கிறார் இவர்.
|
பிரியாணியே சாப்பிடலாங்க
ஜூலியின் வீடியோவுக்கு பதிலாக காஃபி என்னங்க காஃபி பிரியாணியே சாப்பிடலாங்க... வாங்க போவோம் என தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன். நடிகன்டா நீ நடிகன்டா..
உன்னை யாரலும் தடுக்க முடியாது.. என ஜூலியை கலாய்த்திருக்கிறார் இவர். அதேநேரத்தில் சிலர் ஜூலியை பாராட்டியும் டிவிட்டியிருக்கி