நண்பர்களுடன் ஆட்டம் பாட்டத்துடன் தீபாவளி வாழ்த்து சொன்ன லாஸ்.. திட்டித் தீர்க்கும் நெட்டிசன்ஸ்!

Recommended Video

Bigg Boss Losliya Movie:படங்களில் நடிக்க வாய்ப்பு இருக்கா?

சென்னை: நண்பர்களுடன் ஆட்டம்பாட்டத்துடன் தீபாவளி வாழ்த்து கூறிய லாஸ்லியாவை நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் சக போட்டியாளரான கவினை காதலித்த லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு கவினுடனான காதல் குறித்து வாய் திறக்கவில்லை.

இதுகுறித்து நெட்டிசன்கள் எவ்வளவோ கேட்டும் லாஸ்லியா சரியான பதில் அளித்ததாக தெரியவில்லை. ஆனால் தனது தோழிகளிடம் எல்லாம் நடிப்பு என்று கூறியதாக தகவல் பரவியது.

பட வாய்ப்புக்காக

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இலங்கை சென்றுள்ள லாஸ்லியா அங்கிருந்தப்படியே விதவிதமான போட்டோக்களை எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். பட வாய்ப்புக்காக காத்திருக்கும் லாஸ்லியா போட்டோக்களை வெளியிட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

ஆட்டம் பாட்டம்

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு லாஸ்லியா தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டம் பாட்டம் என வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் லாஸ்லியா.

இது தேவையா?

இதனை பார்த்த நெட்டிசன்கள், நாடே சுஜித்த காப்பாத்துங்கன்னு கவலையா இருக்கு.. இந்த நேரத்துல இது தேவையா.. கொஞ்சம் மனசாட்சியோட நடந்துக்குங்க என டிவிட்டியுள்ளனர்.

கவின் காத்திருக்கிறார்

மேலும் கவின் ரசிகர்கள் சிலர், விண்ணைத்தாண்டி வருவாயா லாஸ்லியா.. கவின் காத்திருக்கிறார் என தெரிவித்துள்ளனர்.

உயிர்தனை கொல்வாயோ

உன் பதிலுக்காக காத்திருக்கும் கவின் விழிகளுக்கு என்ன கூற
போகிறாய் என் உயிர்தனை கொல்வாயோ.. என தெரிவித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X