மஹத் கூட குப்ப கொட்டுன அந்த பொண்ணுக்கு கின்னஸ் அவார்ட் கொடுக்கலாம்!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மகத்தின் நடவடிக்கையை பார்த்து செம கடுப்பில் உள்ளனர் நெட்டிசன்கள்

Recommended Video

மஹத், ஐஸ்வர்யாவை பற்றிய மக்களின் ட்வீட்- வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் மகத்தின் நடவடிக்கையை பார்த்து நெட்டிசன்கள் செம கடுப்பில் உள்ளனர்.

பிக்பாஸ் 2 வீட்டில் இருக்கும் மகத் தான் யாஷிகாவை காதலிப்பதாக ஒப்புக் கொண்டார். இதை பார்த்த மகத்தின் காதலி பிராச்சி மிஸ்ரா மனமுடைந்து காதலை முறித்துவிட்டார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி புரமோவில் மஹத் பிக்பாஸ் வீட்டில் சைகோ போல் நடந்துகொள்கிறார். இதனால் சமூக வலைதளங்களில் அவரை கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர் நெட்டிசன்கள்.

இது நாற வாயி

அது வேற வாயி இது நாற வாயி, மஹத்து மேமமமமமம

மஹத் மருமகனா?

கமல் சார் யாஷிகா & ஐஸ்வர்யா ரெண்டு பேரும் உங்க பொண்ணு மாதிரி அதுனால அவுங்க என்ன செய்தாலும் கேள்வி கேட்க மாட்டீங்க.மஹத்-அ ஏன் கேள்வி கேட்க மாட்டிக்கீங்க?ஓ அவரு உங்க மருமகனா!!

பழகுனவிதத்துலயே தெரியுது

மஹத் லவ் பண்றதுலாம் அவங்களோட உடம்புக்காக தான் அது அவன் இந்த வீட்ல யாஷிக்கவோட பழகுன விதத்துலயே தெரியுது.. பிராச்சி இவன விட்டு போறது தான் சரி

செய்வனை வச்சிட போறான்

மஹத் இப்படி எல்லாம் பண்ணிட்டு இருந்தன்னா ஏவனாச்சும் செய்வனை வச்சிட போறான்..

கின்னஸ் விருது தரலாம்

மஹத் கூட குப்பை கொட்டுன அந்த பொண்ணுக்கு கின்னஸ் அவார்ட் கொடுக்கலாம்"!!

ஹோஸ்ட் பண்ணாதீங்க ப்ளீஸ்

Sir.. இந்த வாரம் மஹத் வெளியே போகலன்னா தயவு செய்து நீங்க இந்த ஷோவ ஹோஸ்ட் பண்ணாதீங்க ப்ளீஸ்,
உங்க பெயர் கெட்டு போகுது...

போச்சே போச்சே..

போச்சே போச்சே பாவம் மஹத்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X