Just In
- 39 min ago
ஸ்கேட்டிங் கற்க போய் கையை உடைத்துக்கொண்ட ஜெனிலியா.. வைரலாகும் போட்டோ!
- 1 hr ago
இப்படி போஸ் கொடுத்தா.. பசங்க பாவம் இல்லையா.. கிராப் டாப்பில் இடுப்பை காட்டி கதற விடும் ஈஷா ரெப்பா!
- 1 hr ago
பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்க காம்ப்ரமைஸ் செய்யணும்.. நடிகை ஷாலு ஷம்மு பரபரப்பு குற்றச்சாட்டு!
- 1 hr ago
அடுத்த ஹிட் சாங் ரெடி...7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பின்னணி பாடும் நகுல்
Don't Miss!
- Finance
டாடா-வின் அடுத்த அதிரடி.. ஜஸ்ட் டயல் நிறுவனத்தைக் கைப்பற்றத் திட்டம்..!
- News
அடி தூள்.. அதிமுகவும், திமுகவும் "இதை" செய்தால் போதும்.. குடும்ப தலைவிகளுக்கு ரூ.2500.. தெறி மீம்ஸ்
- Lifestyle
பெண்களே! ரொம்ப நேரம் முத்தம் கொடுத்து உங்க காதலனை இன்பத்தில் திளைக்க வைக்க இப்படி பண்ணுங்க...!
- Sports
ஐபிஎல்-லிலும் எதிரொலித்த விவசாயிகள் போராட்டம்... பிசிசிஐ நடவடிக்கை.. பஞ்சாப் முதல்வர் அதிருப்தி
- Automobiles
கலக்கலான அம்சங்களுடன் வரும் புதிய கியா எலெக்ட்ரிக் கார்... டீசர் வெளியீடு!
- Education
JEE Main Exam Result 2021: ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு வெளியீடு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இப்படி ஆடுனா எரியுமா எரியாதா.. அவரை டேக் செய்து கெட்ட ஆட்டம் போட்ட மீரா மிதுன்! காண்டான நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை மீரா மிதுன் இசையமைப்பாளர் அனிருத்தை டேக் செய்து வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் காண்டாகியுள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார் மீரா மிதுன்.
ஆனால் படத்தை காட்டிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம்தான் அதிகம் ரீச் ஆனார் மீரா மிதுன். ஆனாலும் அனைத்தும் நெகட்டிவ் ரீச்தான்.

கமலின் குறும்படம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளரான இயக்குநர் சேரன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக கூறி பரபரப்பை கிளப்பினார். நடிகர் கமல்ஹாசன் குறும்படம் போட்டு மீரா மிதுன் சொல்வதை பொய் என்று நிரூபித்தார். ஆனாலும் அதையெல்லாம் கேட்காத மீரா மிதுன், அந்த விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

பட்டம் பறிப்பு
அதற்கு முன்பே மீரா மிதுன் பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தார். ஃபெமினாஸ் சவுத் இந்தியா போட்டியில் தனது வயதை தவறாக கூறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதேபோல் திருமணம் ஆனதை மறைத்ததாகவும் அவர் மீது புகார் எழுந்தது. இதனால் அவருக்கு அளிக்கப்பட்ட அழகி பட்டம் திரும்ப பெறப்பட்டது.

அரைகுறை ஆடையில்
இந்நிலையில் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் மீரா மிதுன் ஒரு சில பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அரை நிர்வாணம், டாப் லெஸ், தொடை, மார்பு என காட்டி கிக்கேற்றி வருகிறார். அவரது போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஜிகிடி கில்லாடி
ஆனாலும் அசராத மீரா மிதுன் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் நடிகை மீரா மிதுன், கெட்ட ஆட்டம் போட்ட வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். அதில் இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் வெளியான ஜிகிடி கில்லாடி பாடலுக்கு செம ஆட்டம் போட்டுள்ளார்.
|
மரண கலாய்
அந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள மீரா மிதுன், அதனை அனிருத்துக்கும் டேக் செய்திருக்கிறார். தொப்புள் தெரிய கிளாமர் உடையில் அவர் போட்ட ஆட்டம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பப்பில் ஆடுவதை போன்றே ஆடியிருக்கும் அவரது டான்ஸை பார்த்த நெட்டிசன்கள், நடிகை மீரா மிதுனை மரண கலாய் கலாய்த்துள்ளனர்.
|
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்
இவ்ளோ கேவலமா எரியுமா எரியாதா என்று கேட்டுள்ள நெட்டிசன்கள் இதுதான் சைகோ டான்ஸ் என்றும் மரண பங்கம் செய்துள்ளனர். மேலும் பலர் நல்லா காக்கா புடி என்றும்.. அவங்கலாம் பயங்கரமான ஆளு பாத்துக்கோ என்றும் எச்சரித்திருக்கின்றனர். ஒரே டான்ஸ் பார்க்க முடியல.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
|
வாவ் வாட் எ டான்ஸ்
சிலர் என்ன ஆட்டம் போட்டாலும் நீங்க ஹீரோயினாக முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். கொஞ்சம் கிளாமர் இல்ல டோட்டல் கிளாமர் ஹாட் என புகழ்ந்துள்னர் நெட்டிசன்கள். பலர் வாவ் என்னா டான்ஸ் சான்ஸே இல்ல என மீரா மிதுனின் ஆட்டத்தை பார்த்து வாயை பிளந்துள்ளனர்.